கத்தார் பிரதமரை சந்திக்கவுள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்
அமெரிக்க நட்பு நாடான இஸ்ரேல், தோஹாவில் ஹமாஸ் தலைவர்களைத் தாக்கிய சில நாட்களுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை நியூயார்க்கில் கத்தார் பிரதமரைச் சந்திக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானியுடனான சந்திப்பின் நேரம் அல்லது அதன் நிகழ்ச்சி நிரல் குறித்து மேலதிக விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. கத்தாரில் நடந்த தாக்குதலின் மூலம் ஹமாஸின் அரசியல் தலைவர்களைக் கொல்ல இஸ்ரேல் முயன்றது, இந்தத் தாக்குதல், காசாவில் […]













