வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நபர் விமான நிலையத்தில் அதிரடியாக கைது
டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஸ்ரீதரன் நிரஞ்சன் எனப்படும் டிங்கர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளர். இன்று அதிகாலையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட அவர் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் பேலியகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். சந்தேக நபர் கொழும்பு 15 இல் வசிக்கும் 36 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான பழனி ஷிரான் […]













