H-1B விசா கட்டண உயர்வு – ட்ரம்பின் முடிவுக்கு எதிராக வழக்குத்தாக்கல்!
H-1B விசா விண்ணப்பங்களுக்கு $100,000 கட்டணம் விதிக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டத்தினை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டணம் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை பாதிக்கும் என்றும் கூட்டாட்சி சட்டத்தை மீறும் என்றும் கூறி அமெரிக்க வர்த்தக சபை வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த திட்டத்தினால் அமெரிக்காவில் தொழில்வாய்ப்புகளைப் பெறுபவர்கள் கணிசமாகக் குறைவார்கள் எனவும் இதனால் அமெரிக்க முதலாளிகளுக்கு, குறிப்பாக தொடக்க நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் […]













