வங்கதேசத்தின் விமான நிலையத்தில் தீவிபத்து!
பங்களாதேஷின் டாக்காவில் (Dhaka) உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தின் (Hazrat Shahjalal International Airport ) சரக்கு பெட்டிகள் வைக்கும் பகுதியில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து விமானங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உள்வரும் பல விமானங்கள் சட்டோகிராமில் (Chattogram) உள்ள ஷா அமானத் சர்வதேச விமான நிலையத்திற்கும் ( Shah Amanat International Airport), சில்ஹெட்டில் (Sylhet) உள்ள உஸ்மானி சர்வதேச […]













