கட்டுப்பாட்டை மீறி வேகமாக சுழலும் பூமி : அடுத்து நடக்கப்போவது என்ன? பயமுறுத்தும் புத்தகம்!
தற்போது புவி சுழற்சி வேகமாக உள்ளதை உங்களால் உணர முடியும். குறிப்பாக பகலில் நேரம் மிகக் குறைவாக இருப்பதை உணர்ந்திருக்கலாம். நாட்கள் வெகுவாக செல்வதையும் உணர்ந்திருக்கக்கூடும். இதற்கு காரணம் என்ன தெரியுமா? விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த ஆண்டு ஜூலை 9, ஜூலை 22 மற்றும் ஆகஸ்ட் 5 ஆகியவை நிலையான 24 மணி நேர நாளை விட 1.3 முதல் 1.51 மில்லி விநாடிகள் குறைவாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். சரியான காரணம் இன்னும் ஒரு மர்மமாக இருந்தாலும், […]













