நடிகையை தேடி வந்த ஏடாகூடமான வாய்ப்பு… கல்லாப்பெட்டி நிரம்பிடுச்சு
அந்த உயர்ந்த நடிகை சமீபகாலமாக பெரிய ஹிட் படங்கள் எதுவும் கொடுக்கவில்லை. அவருடைய அடுத்தடுத்த படங்களுக்கு மவுசு குறைந்ததால் நடிகையும் கூட கொஞ்சம் அப்செட்டில் இருந்தார். பாடி பில்டர் நடிகரை வைத்து எப்படியாவது மார்க்கெட்டை ஸ்டடி செய்ய வேண்டும் என அவர் பிளான் போட்டார். ஆனால் இருவரும் சேர்ந்து நடித்த படம் மொக்கை வாங்கியது. ஆனாலும் மாஸ் ஹீரோவுடன் நடிக்கும் வாய்ப்பு இரண்டாவது முறையாக அவருக்கு கிடைத்தது. அதை அடுத்து உச்ச நடிகர் படத்திலும் அம்மணி ஐட்டம் […]













