விரைவில் அறிமுகமாகும் தங்க நிறத்தில் டிரம்ப் ஸ்மார்ட்போன்
அமெரிக்க அதிபர் டிரம்ப் (Donald Trump) சார்பில் புதிய தொழில்நுட்ப முயற்சியாக டிரம்ப் மொபைல் (Trump Mobile) என்ற பெயரில் ஸ்மார்ட்போன் (Smartphone) மற்றும் வயர்லெஸ் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. மேட் இன் அமெரிக்கா எனக் குறிப்பிட்டுள்ள இந்த போன் டி1 என்ற மாடல் 2025, செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. தற்போதுள்ள வெளியாகியுள்ள விவரங்களின்படி இது சாதாரண ஸ்மார்ட்போனாக இல்லாமல் தற்போது மார்கெட்டில் கிடைக்கின்ற ஸ்மார்ட் போன்களை காட்டிலும் வித்தியாசமான அம்சங்களுடன், மக்களின் கவனம் பெறும் வகையில் […]













