தடையை மீறிய தக் லைஃப்.. கமலுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மணிரத்னம், கமல் கூட்டணியில் உருவான தக் லைஃப் படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியதால் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது. கர்நாடகாவில் தக் லைஃப் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இதுவே இந்த படத்தின் வசூலுக்கு பெரிய பாதிப்பாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கு மேல் பெரிய இடியாக வந்திருக்கிறது மற்றொரு சம்பவம். அதாவது படம் வெளியான முதல் நாளே சட்டவிரோதமாக இணைய தளங்களில் வெளியிட்டு […]













