Thug Life – முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
கமல், மணிரத்னம் கூட்டணியின் தக் லைஃப் நேற்று வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படத்திற்கு தற்போது சுமாரான விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கிறது. ஒரு தயாரிப்பாளராக கமல் ப்ரமோஷனுக்கு மட்டுமே நிறைய செலவு செய்திருந்தார். அதேபோல் அவரும் பம்பரமாக சுற்றி பல மேடைகளில் படத்தை பிரமோட் செய்தார். ஆனால் அத்தனையும் கோவிந்தாவா என்பது போல் இருக்கிறது தற்போதைய நிலை. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள படம் ரிலீஸ்க்கு முன்பு டிக்கெட் முன்பதிவை பொருத்தவரையில் எல்லாமே ஹவுஸ்ஃபுல் தான். […]












