சமந்தாவுக்கும் புது boyfriendக்கும் இத்தனை வயது வித்தியாசமா?
நடிகை சமந்தா தற்போது பிரபல இயக்குனர் ராஜ் நிடிமோரு உடன் காதலில் இருப்பதாக [கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் ஜோடியாக இருக்கும் பல ஸ்டில்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. அந்த போட்டோக்களை சமந்தா தான் வெளியிட்டு வருகிறார். அவர்கள் காதலில் அடுத்தகட்டமாக லிவ் இன்-ல் ஒன்றாக இருக்க தற்போது வீடு பார்த்து வருகிறார்கள் என பாலிவுட் மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. சமந்தாவுக்கு தற்போது 38 வயது ஆகிறது. ஆனால் இயக்குனர் ராஜ் நிடிமோருவுக்கு 46 வயது […]













