ஆப்பிரிக்கா

காங்கோவில் கைவிடப்பட்ட நிலையில் இருந்து தலை துண்டிக்கப்பட்ட 70 பேரின் உடல்கள் மீட்பு!

  • February 15, 2025
  • 0 Comments

காங்கோவில் கைவிடப்பட்ட கிராமத்தில் தலை துண்டிக்கப்பட்ட 70 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏடிஎஃப் கிளர்ச்சியாளர்களின் பணயக்கைதிகளின் உடலே இவ்வாறு மீட்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கசங்காவில் உள்ள ஒரு புராட்டஸ்டன்ட் தேவாலயத்தில் இந்த உடல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. ஏடிஎஃப் – அதனுடன் இணைந்த பாதுகாப்புப் படைகள் – ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளன, மேலும் அவை இப்பகுதியில் மிகவும் கொடிய ஆயுதக் குழுவாகக் காணப்படுகின்றன.  

பொழுதுபோக்கு

பல ஹீரோயின்ஸ் என்னை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க…பிரதீப் ரங்கநாதன் ஓபன்…

  • February 15, 2025
  • 0 Comments

‘கோமாளி’ படம் மூலமாகை இயக்குநராக அறிமுகமானவர் தான் பிரதீப் ரங்கநாதன். சென்னையில் பிறந்து வளர்ந்து ஐடி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். நாளடைவில் அந்த வேலையை விட்டு விட்டு யூடியூப்பில் பிரபலமானார். இதைத் தொடர்ந்து அவர் இயக்கிய முதல் படம் தான் ‘கோமாளி’. வித்தியாசமான கதையுடன் வந்த இந்தப் படத்தின் மூலமாக தன்னை ஒரு இயக்குநராக காட்டினார். ரவி மோகனுக்கு இந்தப் படம் திருப்பு முனையை ஏற்படுத்தியது. யதார்த்தமான கதை, யதார்த்தமான நடிப்பு என்று எல்லாவற்றையும் ரசிக்கும் படி […]

செய்தி

யாழ் உணவகத்தில் அடிதடி – பொலிஸ் நிலையத்தில் அர்ச்சுனா சமரசம்

  • February 15, 2025
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் நபர் ஒருவரை தாக்கிய பிரச்சனை சமரசமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து இரு தரப்பினரதும் சம்மதத்துடன் சமரசமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நாடாளுமன்ற உறுப்பினரும் , சட்டத்தரணி கௌசல்யாவும் உணவருத்திக்கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு வந்த இருவர், அவர்களுடன் கதைக்க முற்பட்ட நிலையில், தர்க்கமாக மாறி கைக்கலப்பில் முடிந்தது. கைக்கலப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நபர் ஒருவரின் தலையில் […]

பொழுதுபோக்கு

ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து – இலங்கைப் பெண் ஜனனிக்கு பலத்த காயம்

  • February 15, 2025
  • 0 Comments

நிழல் படத்தின் படப்பிடிப்பின் போது இலங்கையைச் சேர்ந்த நடிகை ஜனனி குணசீலனுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அவர் பலத்த காயமடைந்துள்ளார். தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் நடித்தவர் நடிகை ஜனனி குணசீலன். பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானார். இதே போன்று குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டார். தனக்கான சின்ன சின்ன ரோல்களில் நடித்து வரும் ஜனனிக்கு அவ்வவ் போது சினிமாவில் நடிக்கும் […]

உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மீண்டும் மாற்றம்

  • February 15, 2025
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினமும் மாற்றமடைந்துள்ளது. அதற்கமைய, இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.74 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.74 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.72 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் கண்காணிக்கப்படும் குடியேறிகள் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை

  • February 15, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா குடியேறிகளின் நடத்தையை கண்காணித்து வருவதாக முன்னாள் துணைப் பிரதமர் பர்னபி ஜாய்ஸ் கூறுகிறார். பல ஒப்பந்தங்களின் கீழ் வரும் குடியேறிகள் ஆஸ்திரேலியாவுக்கு வரும் இலக்கை நோக்கி நகர வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். நாடு கடினமாக உழைத்து வரிகளை முறையாக செலுத்த வேண்டும் என்றும் முன்னாள் பிரதமர் வலியுறுத்தினார். புலம்பெயர்ந்தோர் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்வது முக்கியம் என்றும் அவர் கூறினார். ஆஸ்திரேலியாவுக்கு வருவது புலம்பெயர்ந்தோருக்கு ஒரு அற்புதமான ஆசீர்வாதம் என்று ஜாய்ஸ் […]

இலங்கை

இலங்கையில் அதிகரித்து வரும் சுவாச ரீதியிலான பிரச்சினைகள்

  • February 15, 2025
  • 0 Comments

இலங்கையில் தற்போது சுவாச ரீதியிலான பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக விசேட வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சுவாசப்பிரச்சினைகள் குறித்து சிறுவர்கள், கர்பிணித்தாய்மார்கள், மற்றும் முதியவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். முன்பள்ளிகளுக்கு செல்லும் சிறுவர்களுக்கு இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்பட்டால் அவர்களினூடாக அவர்களின் வீட்டில் உள்ள கர்ப்பிணித்தாய்மார்களுக்கும் இந்த நிலை பரவக்கூடும். அத்துடன், வீடுகளில் இருக்கும் 65 வயதுக்கும் மேற்பட்ட முதியோர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். சிறுநீரக பாதிப்பு, […]

செய்தி

அதிக தூக்கம், சோர்வு, பலவீனம் – இந்த அறிகுறிகள் இருந்தால் அவதானம்

  • February 15, 2025
  • 0 Comments

தூக்கம் என்பது நமது உடல் ஆரோகியத்திற்கு மிகவும் தேவையான ஒன்று. ஓயாது உழைக்கும் உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு கொடுக்கும் நேரம் அது. சிலருக்கு படுத்தவுடன் தூக்கம் வந்துவிடும். ஆனால், சிலரோ தூக்கம் வர அதிக சிரமப்படுகிறார்கள். பொதுவாக தூங்கி எழுந்தவுடன் நாம் புத்துணர்ச்சி பெறுகிறோம். உடலுக்கும் மனதுக்கு நல்ல உத்வேகம் கிடைக்கின்றது. ஆனால், சில நேரங்களில் இரவு முழுவதும் தூங்கிய பிறகும் உங்களுக்கு போதுமான தூக்கத்தை பெறாதது போன்ற உணர்வு இருக்கும். சில சமயங்களில் காலையில் எழுந்திருக்கவே […]

ஆசியா

ஜப்பானில் வரலாறு காணாத வெப்பத்தால் உச்சத்தை எட்டிய அரிசி விலை

  • February 15, 2025
  • 0 Comments

ஜப்பானில் வரலாறு காணாத வெப்பத்தால் அரிசி விலை உச்சத்தை எட்டியுள்ளது. அரிசி விநியோகம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் அதை வாங்கிக் குவிக்கின்றனர். எனவே, அதனைச் சமாளிக்க ஜப்பானிய அரசாங்கம் அவசர இருப்பிலிருந்து 210,000 டன் அரிசியைச் சந்தைக்குக் கொண்டுவரவிருக்கிறது. கடந்த சில மாதங்களாய் அரிசியின் விலை 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. அது மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டது. அதனால் அவசர இருப்பிலிருந்து அரிசியைச் சந்தைக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. தற்போது 5 […]

உலகம்

சிலியில் இளைஞனுடன் படகை விழுங்கிய திமிங்கலம் – மீண்டும் உயிருடன் விடுவித்த அதிசயம்

  • February 15, 2025
  • 0 Comments

சிலியில் திமிங்கலம் ஒன்று நபருடன் ஒரு படகை விழுங்கி, பின்னர் அந்த நபரை உயிருடன் விடுவித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பின்னர் அந்த நபருடன் படகு பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டன. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் 24 வயது இளைஞனதகும். இந்த நபர் சிலியில் உள்ள ஒரு கடற்கரையில் தனது தந்தையுடன் படகு சவாரி செய்து கொண்டிருந்தபோது இந்த எதிர்பாராத சம்பவத்தை சந்தித்தார். சிலியின் தெற்கு படகோனியா பகுதியில் உள்ள […]

error: Content is protected !!