ஆஸ்திரேலியாவை உலுக்க தயாராகும் காட்டுத்தீ – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
மெல்போர்ன் உட்பட ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் கோடை காலத்தில் கடுமையான காட்டுத் தீ நிலைகள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கோடை காலத்துடன் தொடர்புடைய காட்டுத் தீ நிலைமைகள் தொடர்பான அறிக்கையை தீயணைப்பு மற்றும் அவசர சேவைக்கான தேசிய சபை வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விக்டோரியா மாகாணத்தில் உள்ள மெல்போர்ன் உட்பட ஆஸ்திரேலியாவின் தெற்குப் பகுதிகள் கடுமையான காட்டுத் தீயை எதிர்கொள்ளும் என்றும், ஆஸ்திரேலியாவின் மத்தியப் பகுதியும் காட்டுத் தீ நிலைமை காரணமாக பாதிக்கப்படும் என்றும் அந்த அறிக்கை […]













