தெலுங்கானாவில் 55 ஆண்டுகளில் இரண்டாவது பெரிய நிலநடுக்கம்!
இந்தியா – தெலுங்கானாவின் முலுகு மாவட்டத்தில் இன்று (04) காலை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. குறித்த நில அதிர்வு 5.3 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 7:27 மணியளவில் குறித்த நில அதிர்வு 40 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. தெலுங்கானாவில் கடந்த 55 ஆண்டுகளில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய நிலநடுக்கம் இதுவாகும் தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிராவில் பல இடங்களில் நில […]













