பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்ட 233 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் படிமம்
பிரேசில் நாட்டில் கடந்த ஜூன் மாதம் பெய்த கனமழையால், 5,00,000க்கும் அதிகமான மக்கள் வீடு வாசலை விட்டு இடம் பெயர்ந்தனர். அந்த நாடே வெள்ளக்காடாக காட்சியளித்தது. இந்நிலையில், ரியோ கிராண்டே டோ சுலில் என்ற இடத்தில் உள்ள சாவோ ஜோனோ டோ போலசின் நீர்த்தேக்கத்திற்கு அருகில் ஏற்பட்ட வெள்ள அரிப்பில், சுமார் 233 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் புதை படிமம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஃபெடரல் யுனிவர்சிட்டி ஆஃப் சாண்டா மரியாவின் பழங்கால ஆராய்சியாளாரான ரோட்ரிகோ டெம்ப் […]













