ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள்

  • August 1, 2024
  • 0 Comments

தெற்கு ஆஸ்திரேலியாவின் கிபோர்ட் ஹில் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் பாடசாலைகள் உட்பட அத்தியாவசிய சேவைகள் கொண்ட ஒரு பெரிய நகரத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரலாற்றில் மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்களில் ஒன்றான இது 44,000 பேருக்கு 17,100 புதிய வீடுகள், ஒரு நகர்ப்புற வளாகம் மற்றும் ஏழு பாடசாலைகளை உள்ளடக்கும். அடிலெய்டின் கிழக்குப் பகுதியில் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு, தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரமாக உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Gifford Hill பகுதியில் […]

வாழ்வியல்

உடல் வலிமை – அறிவாற்றலை அதிகரிக்கும் பின்னோக்கிய நடைப்பயிற்சி

  • August 1, 2024
  • 0 Comments

நடை பயிற்சி என்பது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுவதோடு மட்டுமின்றி, உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. அதிலும் சமீபத்தில் ரிவர்ஸ் வாக்கிங் என்னும் பின்னோக்கிய படி செல்லும் நடை பயிற்சி மிகவும் பிரபலமாகி வருகிறது. ஏனெனில் இது வியக்கத்தக்க வகையில், உச்சி முதல் பாதம் வரை பல நன்மைகளை அள்ளி வழங்குகிறது. வியக்கத்தக்க பலன்களை அளிக்கும் ரிவர்ஸ் வாக்கிங் ரிவர்ஸ் வாக்கிங் என்று அழைக்கப்படும் நடை பயிற்சி, உடலை வலிமை ஆக்குவதோடு மட்டுமின்றி, மூளை […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ChatGPTயில் குரல் அம்சத்தை வெளியிட போகும் ஓபன் AI ..!

  • August 1, 2024
  • 0 Comments

அதிக தகவல்களை நொடி பொழுதில் தெரிந்து கொள்வதற்கு சாட் ஜிபிடி மிகவும் பயனுள்ளதாகவே இருந்து வருகிறது. இதை பயனர்களின் பயப்பட்டிற்கு கொண்டு வந்த போது இதனை உபயோகபடுத்திய பயனர்கள் ஒரு சிலர்,இது சிறப்பாக உள்ளது என கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் ஒரு சிலர் இதில் தெளிவான விளக்கங்களுடன் கேள்வி எழுப்பினாலே அது நமக்கு தகுந்த தகவலை தருகிறது எனவும் இதனால் அதை பயன்படுத்துவதற்கு சற்று கடினமாக உள்ளது எனவும் கருத்துக்களை தெரிவித்தனர். அதன்படி, குரல் மூலம் கேள்வி […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் புதிய மருத்துவ கல்லூரியை நிறுவும் Wolverhampton பல்கலைக்கழகம்

  • August 1, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் Wolverhampton பல்கலைக்கழகம் ஒரு புதிய மருத்துவ கல்லூரியை நிறுவும் திட்டத்தை அறிவித்துள்ளது. Wolverhampton பல்கலைக்கழகம், Black Country Integrated Care Board (ICB) மற்றும் Royal Wolverhampton, தேசிய சுகாதார சேவை அறக்கட்டளையுடன் இணைந்து புதிய மருத்துவ கல்லூரியை நிறுவுவதற்கான திட்டங்களை வெளியிட்டது. இந்த முன்முயற்சியானது, அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளுக்குள் பிரித்தானிய மருத்துவ கல்லூரியை இடங்கள் ஆண்டுதோறும் 15,000 ஆக இரு மடங்காக அதிகரிக்க வேண்டும் என்ற தேசிய சுகாதார சேவை நீண்ட […]

செய்தி விளையாட்டு

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்! இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்

  • August 1, 2024
  • 0 Comments

டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி ஜிம்பாபேவிற்கு எதிரான டி20 தொடரையும், இலங்கைக்கு எதிரான டி20 தொடரையும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்து இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. கொழும்புவில் உள்ள ஆர் பிரேம்தாசா மைதானத்தில் 3 போட்டிகளும் நடைபெற உள்ளது. ரோஹித் சர்மாவின் தலைமையில் நடைபெறும் போட்டியில் விராட் கோலி, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், குல்தீப் யாதவ் போன்ற மூத்த வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். […]

செய்தி

பிரித்தானிய குடும்ப விசா சம்பள உயர்வு தொடர்பில் புதிய உள்துறைச் செயலாளரின் அதிரடி முடிவு

  • August 1, 2024
  • 0 Comments

பிரித்தானிய உள்துறைச் செயலாளர் குடும்ப விசா சம்பள உயர்வை மறுஆய்வு முடியும் வரை இடைநிறுத்தியுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் 38,700 பவுண்டுகளுக்கு கீழ் சம்பாதிப்பவர்கள் வெளிநாட்டாவர்கள் தங்கள் துணையை பிரித்தானியாவுக்கு அழைத்து வருவதை தடுக்கும் டோரி அரசாங்கத்தின் விசா விதிகள் புதிய உள்துறை செயலாளரால் இடைநிறுத்தப்பட்டுள்ளன. புதிய உள்துறைச் செயலர், Yvette Cooper, குடும்ப விசாக்களுக்கான சம்பள வரம்பை 29,000 பவுண்டிலிருந்து 38,700 பவுண்டாக உயர்த்துவதைச் செயல்படுத்தும் நடவடிக்கை குறித்து மேலும் ஆராயப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது […]

அறிந்திருக்க வேண்டியவை

இன்னும் சில ஆண்டுகளில் நிலா இல்லாமல் போகுமா? அறிவியல் கூறும் உண்மைகள்

  • August 1, 2024
  • 0 Comments

ஒரு முழு நிலவு தோற்றும், அதாவது பௌர்ணமி வரும். அது, நிலவு அதன் அனைத்து கட்டங்களையும் கடந்து செல்ல சுமார் 29.5 நாட்கள் ஆகிறது. இங்கு நிலவு பற்றி நாம் இதுவரை அறியா உண்மைகளைப் பார்க்கலாம். நிலவில் மனித சாம்பல் சந்திரனில் உள்ள 200 டன் குப்பைகளில் பெரும்பாலானவை விண்வெளி கழிவுகள் ஆகும். எபிமெரா விண்கலம் மோதி உடைந்தது மற்றும் 1969 முதல் நிலவுக்கு வந்த விண்வெளி வீரர்கள் விட்டுச் சென்றதாகும். விண்வெளி கழிவுகளில் செயற்கைக் கோள் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • August 1, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் வாகனங்களுக்கான கட்டாய காப்புறுதி அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் வாகனங்களுக்கான கட்டாய காப்புறுதியில் கடந்த ஆண்டு 20 சதவீதமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வாகனங்களின் கூட்டமைப்புக்கு பொறுப்பான அமைப்பான GDV என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 20 சதவீதமான கட்டாய காப்புறுதியானது அதிகரிக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டு மேலும் 8 சதவீதம் கட்டாய காப்புறுதி அதிகரிக்கப்பட்டதாகவும் அமைப்பானது தெரிவித்துள்ளது. இந்நிலையில் வாகனம் ஒன்றானது விபத்துக்குள்ளாகும் பொழுது சராசரியாக இந்த காப்புறுதி அமைப்பானது 3700 யுரோக்களை பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு வழங்க […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் சிறையில் இருந்து விடுதலையானவருக்கு நேர்ந்த கதி

  • August 1, 2024
  • 0 Comments

பிரான்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். Livry-Gargan (Seine-Saint-Denis) நகரில் செவ்வாய்க்கிழமை இரவு இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. 48 வயதுடைய ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். ஸ்கூட்டர் ஒன்றில் வந்த ஆயுததாரிகள் இருவர் Kalashnikov ரக துப்பாக்கியால் குறித்த நபரை நடுவீதியில் வைத்து சுட்டுள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர். மருத்துவ உதவிக்குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தடையும் முன்னரே குறித்த நபர் உயிரிழந்ததாகவும், நான்கு தடவைகள் அவர் சுடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியான நபரை பொலிஸார் நன்கு அறிவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

செய்தி வட அமெரிக்கா

ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பா?

  • August 1, 2024
  • 0 Comments

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தம் இருப்பதாக கூறப்படும் தகவல்களில் உண்மை இல்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். சிங்கப்பூருக்கு 2 நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருக்கும் வீட்டில் ஹனியே கொல்லப்பட்டார். ஹனியே கொல்லப்பட்டதன் விளைவை ஊகிப்பது கடினம் என் பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார். 9 மாதங்களாக நீடிக்கும் போருக்குச் சண்டை நிறுத்தம் மிகவும் முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார். எவ்வளவு […]