ஐசிசி ஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய இலங்கை வீரர் : விசாரணைகள் ஆரம்பம்!
ஐசிசி ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதாக இலங்கை வீரர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஐசிசி ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதாக பிரவீன் ஜெயவிக்ரம மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உறுதி செய்துள்ளது. சர்வதேச போட்டிகள் மற்றும் 2021 லங்கா பிரீமியர் லீக் போட்டிகளின் போது பிக்சிங் செய்ய தன்னை அணுகியதாக, தாமதமின்றி, ஊழல் தடுப்பு பிரிவுக்கு புகார் அளிக்க ஜெயவிக்ரம தவறியதாக கூறப்படுகிறது. இலங்கை பந்துவீச்சாளர் ஊழல் நடைமுறைகளை நடத்துவதற்கான […]













