விளையாட்டு

இந்திய பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத்துக்கு 18 மாத தடை

  • August 13, 2024
  • 0 Comments

ஊக்க மருந்து தடுப்பு விதிகளை மீறியதாக கடந்த பாரா ஒலிம்பிக்சில் தங்கம் வென்ற இந்திய பாட்மிட்டான் வீரர் பிரமோத் பகத்துக்கு சர்வதேச பாட்மிட்டன் சம்மேளனம் 18 மாத தடை விதித்துள்ளது. இதன்படி அடுத்த 18 மாதங்களுக்கு சர்வதேச போட்டிகளில் பிரமோத் பங்கேற்க முடியாது. எனவே விரைவில் தொடங்க உள்ள பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பிரமோத் இழந்துள்ளார். 12 மாதங்களில் தொடர்ச்சியாக 3 முறை பிரமோத் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைத்தார். இதனால் அவர் ஊக்கமருந்து தடை […]

செய்தி விளையாட்டு

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக இயன் பெல்

  • August 13, 2024
  • 0 Comments

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான தேசிய அணியின் ‘துடுப்பாட்ட பயிற்சியாளராக’ முன்னாள் இங்கிலாந்து பெட்ஸ்மேன் இயன் பெல்லை நியமித்துள்ளது. ஒகஸ்ட் 16-ஆம் திகதி இலங்கை அணியுடன் இணைந்து பணியாற்றத் தொடங்குவதககவும், மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முடிவு வரை இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயன் பெல் இதுவரை 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 42.69 சராசரியில் 7727 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 22 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார். இதுகுறித்து இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி […]

இலங்கை செய்தி

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணையச் சேவை விரைவில் ஆரம்பம்

  • August 13, 2024
  • 0 Comments

ஸ்டார்லிங்க் லங்கா தனியார் நிறுவனத்திற்கு இலங்கையில் தனது சேவையை ஆரம்பிப்பதற்கான தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்பு சட்டத்தின் 17B பிரிவின் கீழ், Starlink Lanka Private Limited க்கு செய்மதி இணையச் சேவைகளை வழங்குவதற்காக ஒரு தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் உரிமத்தை இலங்கை வழங்கியுள்ளதாக அவ் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த உரிமம் இந்த ஆண்டு ஒகஸ்ட் […]

இலங்கை செய்தி

மன்னாரில் யாழை சேர்ந்த வைத்தியர் உண்ணாவிரதம்

  • August 13, 2024
  • 0 Comments

சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தை சேர்ந்த வைத்தியர் செந்தூரன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். சிந்துஜாவின் மரணத்துடன் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து குறித்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இதேவேளை, மன்னாரில் சிந்துஜாவிற்கு நீதி கேட்டு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஜனநாயகப் போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த மாதம் 28 ஆம் […]

உலகம்

துருக்கியில் கத்திக்குத்து தாக்குதல்! 5 பேர் காயம்

துருக்கி நாட்டின் எஸ்கிசிர் மாகாணம் எஸ்கிசிர் நகரில் உள்ள தேநீர் கடையில் இன்று ஹெல்மெட், துப்பாக்கி துளைக்காத கவச உடை அணிந்து கத்தியுடன் வந்த இளைஞர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார் இந்த கத்திக்குத்து தாக்குதலில் 5 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும், தாக்குதல் நடத்திய அர்டா என்ற இளைஞரையும் போலீசார் கைது செய்தனர். […]

இலங்கை செய்தி

தமிழ் தரப்பினருடன் சஜித் சந்திப்பு

  • August 13, 2024
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவை தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடினர். சஜித் பிரேமதாசவின் அழைப்பில் எதிர்க்கட்சித் தலைவரது அலுலகத்தில் இன்று காலை7.30 மணியளவில் குறித்த சந்திப்பு நடைபெற்றது. தமிழ் ஈழ விடுதலை இயக்கம் சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் மற்றும் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் ஆகியோரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அதன் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் $2 மி.மதிப்புள்ள சமைத்த கோழி உணவைத் திருடிய பெண்… நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

  • August 13, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு அருகேயுள்ள ஒரு பள்ளியில் பணிபுரிந்த 66 வயது பெண் மீது S$1.98 மில்லியன் மதிப்புள்ள கோழி இறக்கை உணவுப் பொட்டலங்களை திருடியதாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில் அவருக்கு நீதிமன்றம் 9 ஆண்டுச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. வெரா லிடெல் என்ற அந்த பெண், சிகாகோ நகருக்கு அருகேயுள்ள ஹார்வே பள்ளி மாவட்ட உணவுச் சேவைப் பிரிவுக்கு இயக்குநராகப் பணிபுரிந்து வந்தார். அவர் 2020 ஜூலை மாதத்திற்கும் […]

ஆசியா

சுற்றுக்காவல் விமானப் பாதையில் தீப்பொறிகளைக் கக்கிய சீன விமானங்கள்; பிலிப்பீன்ஸ் கடும் கண்டனம்

  • August 13, 2024
  • 0 Comments

பிலிப்பீன்சின் சுற்றுக்காவல் விமானப் பாதையில் சீனாவின் விமானப் படையைச் சேர்ந்த விமானங்கள் தீப்பொறிகள் பறக்கும் வகையில் அபாயகரமாக பறந்த சம்பவம் தென்சீனக் கடலில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்சீனக் கடலில் சர்ச்சைக்குரிய ஷோல் பகுதிக்கு மேல் உள்ள பிலிப்பீன்ஸ் விமானப்படையின் சுற்றுக்காவல் விமானப் பாதையில், சீன விமானப்படை விமானங்கள் தீப்பொறிகளைக் கக்கியவாறு அபாயகரமான முறையில் பறந்ததால், சீனாவுக்கு அரசதந்திர ரீதியிலான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதாக பிலிப்பீன்ஸ் அரசு, செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த பிலிப்பீன்ஸ் ராணுவத் […]

வட அமெரிக்கா

ஷேக் ஹசீனா பதவி விலகியதில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை; வெள்ளை மாளிகை

  • August 13, 2024
  • 0 Comments

பங்களாதேஷ் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர், “ஷேக் ஹசீனாவை அதிகாரத்தில் இருந்து அகற்றிய விவகாரத்தில் அமெரிக்க அரசாங்கம் ஈடுபட்டதாக எந்த அறிக்கைகள் அல்லது வதந்திகள் இருந்தாலும் – அவை அனைத்தும் தவறானவை. அது உண்மையல்ல. இது வங்கதேச மக்களின் ஒரு தேர்வு. பங்களாதேஷ் அரசாங்கத்தின் எதிர்காலத்தை […]

பொழுதுபோக்கு

சினிமாவில் 65 வருடங்ளை கடந்து வந்த உலக நாயகன்… தக் லைஃப் கொடுத்த சர்ப்ரைஸ்

  • August 13, 2024
  • 0 Comments

பிரபல நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் 65 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். தனது 6 வயதில் சினிமாவில் ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திற்கே ஜனாதிபதியிடம் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான உயரிய விருதை பெற்ற கமல்ஹாசன், அதன் பிறகு பல மொழி திரைப்படங்களில் நடித்தார். சினிமாவில் அவர் அறிமுகமாகி 65 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு தக் லைஃப் படக்குழுவினர் அவரை கொண்டாடி வருகின்றனர். கே.பாலசந்தர் இயக்கத்தில் 1973இல் ‘அரங்கேற்றம்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். அதன் […]