உலகின் மிகவும் வாழக்கூடிய நகரங்களின் பட்டியல் – முன்னணி இடங்களில் ஐரோப்பிய நகரங்கள்
2024 ஆம் ஆண்டில் உலகில் வாழக்கூடிய 10 நகரங்களின் பட்டியலில் ஐரோப்பிய நாடு முதலிடம் பிடித்துள்ளது. Economist Intelligence Unit (EIU) வழங்கிய தரவரிசையின்படி, ஒஸ்திரியாவின் தலைநகரான வியன்னா, உலகின் மிகவும் வாழக்கூடிய நகரமாக மாறியுள்ளது. உலகெங்கிலும் உள்ள 173 நகரங்கள் சுகாதாரப் பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல், நாட்டின் ஸ்திரத்தன்மை, உள்கட்டமைப்பு மற்றும் கல்வி உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க காரணிகளின் அடிப்படையில் வாழக்கூடிய நகரங்களாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, வியன்னா உலகின் மிகவும் வாழத் […]













