கங்குவா படத்தை பார்த்து முக்கிய பிரபலம் வெளியிட்ட செய்தி என்ன தெரியுமா?
சூர்யா நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானியும், வில்லனாக பாபி தியோலும் நடித்துள்ளனர். சரித்திர கதையம்சம் கொண்ட பேண்டஸி திரைப்படமான இதில் நடிகர் சூர்யா பல்வேறு கெட் அப்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து உள்ளார். கங்குவா திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். வெற்றி இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். […]













