ரொறன்ரோவில் வாடகை வீடுகளுக்கு எதிர்பார்த்த மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்
ரொறன்ரோவில் வாடகை மோசடி விசாரணையில் தேடப்பட்டு வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீடுகளை வாடகைக்கு விடுவதாக ஏமாற்றி மக்களிடம் மோசடி செய்த பெண் ஒருவரை கனடிய பொலிஸார் தேடி வந்த நிலையில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. 26 வயதான லாரிசா ரீசென்டென்ஸ் லோபஸ் என்ற பெண்ணே இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வித அதிகாரமும் இன்றி, வீடுகளை வாடகைக்கு விடுவதாக கூறி இந்தப் பெண் பணத்தை மோசடி செய்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மற்றும் […]













