இலங்கை வாழ் தமிழர்களின் படுகொலைக்கும் காரணம் திமுக காங்கிரஸ் கூட்டணி தான்: : பிரேமலதா விஜயகாந்த் ஆவேச பேச்சு
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே காஞ்சிபுரம் தனி அதிமுக நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் அவர்களை ஆதரித்து மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் தேர்தல் பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சர் மன வளர்மதி அவர்கள் முன்னிலையில் தேசிய திராவிட முற்போக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கச்சத்தீவு விவகாரத்தில் 1967 ஆம் ஆண்டிலேயே கலைஞரும் இந்திரா காந்தி அம்மையாரும் நம் உரிமைகளை இலங்கைக்கு […]













