பேஸ்புக் மெசஞ்சரில் புதிய வசதி அறிமுகம்
வாட்ஸ்அப், டெலிகிராம் போன்று பேஸ்புக் மெசஞ்சரிலும் (Facebook Messenger) எடிட் ஆப்ஷன் உள்ளது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக்கில் இதை கொண்டு வந்துள்ளது. எழுத்துப் பிழை, வார்த்தைப் பிழையாக மெசேஜ் அனுப்பி விட்டால் அதை முழுவதுமாக டெலிட் செய்ய வேண்டாம், அதை எடிட் ஆப்ஷன் மூலம் எளிதாக திருத்தலாம். மெட்டாவின் மற்ற ஆப்களைப் போன்று இதிலும், மெசேஜ் அனுப்பி 15 நிமிடத்திற்குள் எடிட் செய்ய வேண்டும். அதுவரை மட்டுமே இந்த ஆப்ஷன் எனெபிள் செய்யப்படும். இந்த ஆப்ஷன் […]













