நுவரெலியாவில் மனைவியுடன் உல்லாசத்தில் இருந்த போது சிக்கிய ஆபத்தான நபர்
நுவரெலியாவில் மனைவியுடன் பதுங்கியிருந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் நேற்று நடத்திய திடீர் சோதனையின் போது நந்தசேன எனப்படும் டொன் நந்தசேன என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நந்தசேன தனது இரண்டாவது மனைவியுடன் நுவரெலியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொட மற்றும் கட்டுநாயக்க பிரதேசங்களில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் 10 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி சுமார் 15 கோடி ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. போதைப்பொருளின் உரிமையாளரான நந்தசேனவே […]













