வட அமெரிக்கா

அமெரிக்காவில் திடீரென வீடுகளுக்குள் புகுந்து மர்மநபர் சரமாரி கத்திக்குத்து! – நால்வர் பலி

  • March 28, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் இல்லி னாய்ஸ் மாகாணம் ராக்போர்ட் பகுதியில் மர்மநபர் ஒருவர் அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்தது விரைந்து சென்ற பொலிஸார், கத்திக்குத்து தாக்குதலில் காயம் அடைந்தவர்களை மீட்டனர். எனினும் இந்த தாக்குதலில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த 8 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு […]

இலங்கை

குறைந்தபட்ச ஊதியத்தை 40% அதிகரிக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல்

  • March 28, 2024
  • 0 Comments

IMF-ன் பிணையெடுப்பின் மூலம் இலங்கையின் பொருளாதாரம் மெதுவாக அதன் மோசமான நிதி நெருக்கடியிலிருந்து வெளியேறுவதால் வாழ்க்கைச் செலவுகளுடன் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக குறைந்தபட்ச ஊதியத்தை 40% அதிகரிக்க இலங்கையின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது, அதன் அந்நியச் செலாவணி கையிருப்பு மிகக் குறைந்த அளவிற்கு வீழ்ச்சியடைந்தது. வறுமையில் வாடும் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் குறைந்தபட்ச ஊதியத்தை 12,500 ரூபாவிலிருந்து ($42) 17,500 […]

இலங்கை

இலங்கையில் மருத்துவரின் பற்றுச் சீட்டின்றி விநியோகிக்கப்படும் க்ரீம்களால் சிக்கல்!

  • March 28, 2024
  • 0 Comments

மருத்துவரின் பரிந்துரை சீட்டில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய மருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டு வரப்பட்டு சருமத்தை ஒளிரச் செய்யும் க்ரீம் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. தோல் நோய்களுக்கான மருந்தாக விசேட வைத்தியர்களால் மாத்திரம் பரிந்துரைக்கப்படும் மருந்து வகையொன்று கொழும்பில் உள்ள வாசனை திரவியங்கள் மற்றும் கிரீம் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. குறித்த க்ரீமை இந்த கடைகளில் கொள்வனவு செய்யும் சிலர் சாதாரண க்ரீம்களில் கலந்து சருமத்தை பளபளக்கும் மருந்தாக […]

பொழுதுபோக்கு

சிம்ப்பிளாக நடந்தது விவேக் மகளின் திருமணம்.. வந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்த சம்பவம்

  • March 28, 2024
  • 0 Comments

நடிகர் விவேக் மறைந்தாலும் இன்றளவில் மக்கள் மனதில் வாழும் சிறந்த நகைச்சுவை நடிகராவார். பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். தன்னுடைய காமெடியில் பகுத்தறிவு கருத்துக்களையும், சமூகத்துக்கு தேவையான கருத்துக்களையும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தவர் விவேக். மேலும் மரக்கன்றுகளையும் நட்டார். சூழல் இப்படி இருக்க அவர் 2021ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் பேரிழப்பாகும். டிகிரி முடித்துவிட்டு அரசாங்க வேலை பார்த்துக்கொண்டிருந்தவருக்கு சினிமா மீது எப்போதும் தீராத ஆர்வம் இருந்தது. அதன் […]

இலங்கை

இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடு அளிக்க புதிய முறைமை அறிமுகம்!

  • March 28, 2024
  • 0 Comments

சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் பெறுவதற்கு புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார். இந்த அமைப்பின் மூலம் பெறப்படும் புகார்கள் நேரடியாக இங்கிலாந்தில் உள்ள “சர்வதேச கண்காணிப்பு அறக்கட்டளைக்கு” தெரிவிக்கப்படுகின்றன. […]

இலங்கை

பிரேத பரிசோதனையின் போது நபர் ஒருவரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட பல்!

  • March 28, 2024
  • 0 Comments

பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் போது 59 வயதுடைய நபரொருவரின் நுரையீரலில் பல் ஒன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த நபர் சில காலமாக நிமோனியா மற்றும் சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். பலாங்கொடை ஆதார வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது நுரையீரலில் பல் ஒன்று காணப்பட்டதாக பலாங்கொடை அவசர மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை பின்னவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலேபொட பகுதியைச் சேர்ந்த எஸ். […]

இலங்கை

இலங்கையில் மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு – ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை

  • March 28, 2024
  • 0 Comments

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மத நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது . 2016 ஆண்டு கொழும்பில் கடந்த இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குரகல விகாரை தொடர்பில் இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் வெளியிடப்பட்ட கருத்துக்களால் தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவித்தமை தொடர்பில் வழக்கு ஞானசார […]

செய்தி மத்திய கிழக்கு

காஸாவில் விமானத்தின் மூலம் நிவாரணப் பொருட்கள் – ஹமாஸ் விடுக்கும் கோரிக்கை

  • March 28, 2024
  • 0 Comments

கஸாவில் விமானத்தின் மூலம் காஸாவில் நிவாரணப் பொருள்களைப் போடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது. மேற்கத்திய நாடுகள் விமானங்களிலிருந்து போடப்பட்ட நிவாரணப் பொருள்கள் காஸாவின் கடலில் விழுந்தன. அவற்றை எடுப்பதற்காகச் சென்ற 12 பேர் தண்ணீரில் மூழ்கினர். ஆகாயத்திலிருந்து நிவாரணப் பொருள்களைப் போடுவது தவறான அணுகுமுறை, அதில் பயனில்லை என்று ஹமாஸ் கூறியது. தரை வழியாக நிவாரணப் பொருள்களை அனுமதிக்க வேண்டும் என்று உதவிக் குழுக்களுடன் அதிகாரிகளும் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். காஸாவின் சில பகுதிகளில் மக்கள் […]

பொழுதுபோக்கு

GOAT படத்தில் சிறப்புத்தோற்றத்தில் “தல”?… அந்த தல யார்னு தெரியுமா?

  • March 28, 2024
  • 0 Comments

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்து வரும் கோட் திரைப்படத்தில் தல டோனியும் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. நடிகர் விஜய்யின் 68-வது திரைப்படம் கோட், வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். மேலும் லைலா, பிரபுதேவா, சினேகா, பிரசாந்த், மைக் மோகன், அஜ்மல், வைபவ், நிதின் சத்யா, பிரேம்ஜி, பார்வதி மேனன் […]

விளையாட்டு

தோல்விக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா வெளியிட்ட தகவல்

  • March 28, 2024
  • 0 Comments

இவ்வளவு பெரிய ஸ்கோரை ஐதராபாத் அணி எடுக்கும் என்று நான் நினைக்கவில்லை என மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறினார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத் அணியும், மும்பை அணியும் மோதியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த போட்டி மிக பிரமாண்டமாக இருந்தது. இந்த ஒரே போட்டியில் பல்வேறு சாதனைகள் அரங்கேறியுள்ளது. அதாவது, முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, ஆரம்ப முதலே காட்டுத்தனமாக விளையாடி 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 277 என்ற […]

error: Content is protected !!