உலகம்

ஜெர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களின் பரிதாப நிலை

  • February 1, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான கருத்துக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஜெர்மனியில் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்லுக்கின்ற நிலையில் தற்பொழுது வெளிநாட்டவர்களுக்கு எதிரான பல கருத்துக்கள் பல தீவிரவாத வலது சாரி கட்சி மற்றும் வலது சாரி கட்சிகளினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெர்மன் நாட்டுக்குள் வருகின்ற எண்ணிக்கையை அரசாங்கமானது கட்டுப்படுத்த வேண்டும் என ஜெர்மனியின் முன்னாள் ஜனாதிபதி அறைக்கூவலை விடுத்துள்ளார். ஜெர்மன் நாட்டில் சனத்தொகை குறைவாக இருக்கின்ற காரணத்தினால் ஜெர்மன் அரசாங்கமானது வருடம் ஒன்றுக்கு குறிப்பிடத்தக்களவு வெளிநாட்டவர்களை இந்த […]

இலங்கை

இலங்கையில் 10 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்கள் – ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கை

  • February 1, 2024
  • 0 Comments

இலங்கையில் 10 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய, “உரித்து” வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. குறித்த காணி உறுதிப் பத்திரங்கள் தற்போதும் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதென சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் எச்.எம்.பீ.பீ ஹேரத் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள், மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுடன் நேற்று (30) தொழில்நுட்ப முறைமையினூடாக இடம்பெற்ற கலந்துரையாடலில் […]