மீண்டும் ஆரம்பமானது GOAT படத்தின் ஷெட்யூல்… விஜய் போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா?
நடிகர் விஜய், பிரபுதேவா, பிரஷாந்த், அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் The greatest of all time படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து சிறப்பாக நடந்து வருகிறது. சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் நடந்துவரும் நிலையில் தற்போது சென்னையில் சில தினங்கள் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. இந்த சூட்டிங்கை தொடர்ந்து படக்குழுவினர் ராஜஸ்தான், துருக்கி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்த கட்டங்களில் சூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளனர். படத்தின் […]













