பிரித்தானியாவில் சிவப்பு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை
பிரித்தானியாவில் பழைய சிவப்பு நிற கடவுச்சீட்டையே இன்னும் பயன்படுத்தி விடுமுறைக்கு பயணம் மேற்கொள்ள தயாராகுபவர்களுக்கு கோடைகால பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மற்ற நாடுகளில் கடுமையான நுழைவு விதிகளின் காரணமாக புறப்படுவதற்கு முன் கடவுச்சீட்டை சரிபார்க்குமாறு சிவப்பு நிற கடவுச்சீட்டை கொண்ட மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பல நாடுகளில் இந்த கடவுச்சீட்டு இன்னும் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும். இது “ஆறு மாத செல்லுபடியாகும் விதி” என்று அழைக்கப்படுகிறது. மேலும் பலர் ப்ரெக்சிட்டிற்கு முன்பிருந்தே பழைய சிவப்பு நிற […]













