இலங்கையில் மேலும் பல சட்டங்களை கொண்டு வர எதிர்பார்ப்பு!
இலங்கையில் இன்றிருக்கும் அரசாங்கமானது இலங்கையில் முன்னெப்போதும் இல்லாதது என்றே கூற வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதார். கடினமான காலங்களில் பொறுப்பேற்கக்கூடிய அனைவரும் அதனுடன் இணைந்துள்ளனர். இதில் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர். நாங்கள் ஒரு பகுதியினருடன் இணைந்து அரசாங்கத்தை அமைத்தோம். ஒவ்வொரு கட்சியிலும் ஒரு பகுதி பிரிந்து மற்ற கட்சிகளுக்குச் சென்றது. இவ்வாறான அரசாங்கத்தின் ஊடாக நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலை நாம் எதிர்கொண்டோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். உரித்து (உருமய) திட்டத்தின் […]













