இலங்கை பொழுதுபோக்கு

இலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… வைரலாகும் வீடியோ

  • January 23, 2024
  • 0 Comments

சிறுத்தை இனத்தில் லெபர்ட், ஜாகுவார், பூமா, சீட்டா (சிவிங்கி புலி) என பல்வேறு வகைகள் உள்ளன. அந்த வகையில், லெபர்ட் பற்றிய ஒரு செய்திதான் இலங்கையில் மலையகத்தில் இலங்கை- மத்திய மலை நாட்டில் மஸ்கெலியாவில் வீடு ஒன்றின் முன் இருந்த நாயை, லெபர்ட் இழுத்துச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கெமராவில் இது பதிவாகி உள்ளது. இதையடுத்து, வீட்டிலுள்ளவர்கள் ஓடி வருவதைக்கண்ட லெபர்ட் நாயை விட்டுவிட்டு ஓடிச்சென்றுள்ளது. இது தொடர்பான […]

ஆசியா

சீனாவை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

  • January 23, 2024
  • 0 Comments

சீனாவின் வடமேற்கு பகுதியில் நள்ளிரவில் ரிக்டர் அளவுகோலில் 7. 2 சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீனா – கிர்கிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஜின் ஜியாங் மாகாணத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்திய தலைநகர் டெல்லி வரை முதல் பாகிஸ்தானிலும்  உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் ஆப்கானிஸ்தான் நாட்டிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நள்ளிரவு சீனாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பீதியில் […]

மத்திய கிழக்கு முக்கிய செய்திகள்

காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

  • January 23, 2024
  • 0 Comments

காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. காசா பகுதியின் தெற்கு பகுதியை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கான் யூனிஸ் நகரம் தற்போது இஸ்ரேல் ராணுவத்தின் முக்கிய இலக்காக உள்ளது. அதன்படி நேற்று மட்டும் கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 65 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அறிந்திருக்க வேண்டியவை

முழு உலகிற்கும் ஆபத்தாக மாறும் ‘எக்ஸ்’ பெருந்தொற்று – விடுக்கப்பட்ட எச்சரிக்கை

  • January 23, 2024
  • 0 Comments

அடுத்து உலகை தாக்கக்கூடும் என அஞ்சப்படும் எக்ஸ் நோய் கொரோனாவை விட 20 மடங்கு அபாயகரமானதாக இருக்கும்  என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. எதிர்காலத்தில் பேரழிவை உருவாக்கும் சாத்தியங்களை கொண்ட கிருமிகளின் பட்டியலை தயாரித்த உலக சுகாதார மையம், அதனால் பரவக்கூடிய பெருந்தொற்றுக்கு எக்ஸ் என பெயரிட்டுள்ளது. உலக பொருளாதார மன்றத்தில் இதுகுறித்து உரையாற்றிய உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் கெப்ரேயஸ், புதிய பெருந்தொற்றை சமாளிக்க அனைத்து நாடுகளும் […]

விளையாட்டு

முதல் இரண்டு போட்டிகளில் விராட் கோலி விலகல்!

  • January 23, 2024
  • 0 Comments

இந்தியாவிற்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதனுடைய முதல் போட்டி வரும் 25-ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து  அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி  விளையாடமாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. தனிப்பட்ட சில காரணங்களுக்காக இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் இருந்து தான் விலகுவதாகவும், அதற்கு […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியர்கள் இளம் வயதிலேயே உயிரிழக்கும் அபாயம்

  • January 23, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியர்கள் இளம் வயதிலேயே இறப்பதற்கும் அல்லது நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்படுவதற்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. நியூஸ் கார்ப்ஸ் க்ரோத் இன்டலிஜென்ஸ் சென்டர் நடத்திய ஆய்வில் சுமார் 3000 பேர் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 46 சதவீதம் பேர் வாரம் ஒருமுறையாவது நொறுக்குத் தீனிகளை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. 50 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் ஒரு நாளைக்கு 8 மணிநேரம் அல்லது அதற்கு மேல் உட்கார்ந்து 34 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 51 சதவீத பெற்றோர்கள் […]

பொழுதுபோக்கு

பதற வைக்கும் படங்களை வெளியிட்ட அருண் விஜய்… அதிர்ச்சியில் ரசிகர்கள்

  • January 23, 2024
  • 0 Comments

நடிகர் அருண் விஜய் நடித்த மிஷன் படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை 17 கோடி ருபாய் அளவுக்கு மிஷன் படம் வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்காக ஸ்டண்ட் காட்சிகளில் நடித்தபோது காயம் ஏற்பட்டு அருண் விஜய் மிகப்பெரிய வலியை கடந்த இரண்டு மாதங்களாக பொறுத்து கொண்டிருந்தாராம். மிஷன் சேப்டர் 1 படம் வெற்றி பெற்றதற்காக நன்றி தெரிவித்து அருண் விஜய் இன்ஸ்டாவில் பாடிவிட்டு இருக்கிறார். […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp Channels பயனாளர்களுக்காக அறிமுகமாகும் வசதி

  • January 23, 2024
  • 0 Comments

உலகம் முழுவதும் பலரும் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப்பில் தொடர்ச்சியாக அப்டேட்டுகளும் வந்துகொண்டு இருக்கிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வாட்ஸ்அப் சேனல் கிரியேட் செய்துகொள்ளும் அப்டேட்டை மெட்டா நிறுவனம் கொன்டு வந்தது. இந்த நிலையில், தற்போது இந்த  வாட்ஸ்அப் சேனலில் பல புது அப்டேட்கள் கொண்டு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது கொண்டுவரவுள்ள அப்டேட்டுகள் பற்றி மார்க் ஜுக்கர்பெர்க் பேசுகையில் ” வாட்சப் சேனல்களுக்கு குரல் செய்தி, பல அட்மின், ஸ்டேட்டஸ் பகிர்தல் மற்றும் வாக்கெடுப்பு  […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் அச்சுறுத்தும் தட்டமை – பொது மக்களுக்கு விசேட எச்சரிக்கை

  • January 23, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் அதிகமான மக்கள் தடுப்பூசி போடாத வரை தட்டம்மை தொற்று வேகமாக பரவக்கூடும் என்று சுகாதார பாதுகாப்பு நிறுவனம் கூறுகிறது. நான்கு மில்லியனுக்கும் அதிகமான பெற்றோர்கள், கவனிப்பாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று அல்லது இரண்டு டோஸ்களை தவறவிட்டதாகத் தெரிவிக்க தொடர்பு கொள்ளப்படுகிறார்கள். தட்டம்மை என்பது இருமல் மற்றும் தும்மல் மூலம் பரவும் மிகவும் தொற்று நோயாகும். அதிக காய்ச்சல், புண், சிவப்பு மற்றும் நீர் நிறைந்த கண்கள், இருமல், தும்மல், வாயில் சிறிய வெள்ளை புள்ளிகள் தோன்றலாம். […]

ஐரோப்பா

ஐரோப்பாவில் கொண்டு செல்ல தயாரான 27 மில்லியன் டொலர் பெறுமதியான மர்ம பொருள்

  • January 23, 2024
  • 0 Comments

தேள் சின்னம் முத்திரையிடப்பட்ட பார்சல்கள் உட்பட கிட்டத்தட்ட 800 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருளை சுமந்து சென்ற நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை கொலம்பிய கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கொலம்பிய கடல் பகுதியில் கைப்பற்றப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் இந்த ஆண்டு முதன்முதலில் கண்டறியப்பட்ட 15 மீற்றர் நீளமுள்ள (50 அடி)   நீர்மூழ்கிக் கப்பலாகும். கப்பலில் கைப்பற்றப்பட்ட  27 மில்லியன் டொலர் மதிப்புடையது என்று மதிப்பிட்டுள்ளது. அமெரிக்கா அல்லது ஐரோப்பாவிற்கு கொண்டு செல்ல தயாரானதென நம்பப்படுகிறது. கப்பலில் இருந்த மூன்று பேர் […]

error: Content is protected !!