இந்தியா

பிரித்தானியாவிற்கு விஜயம் செய்யும் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்

அரசு முறை பயணமாக கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரித்தானியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இருநாடுகள் இடையிலான பாதுகாப்பு மற்றும் தொழில்துறை குறித்து முக்கிய விவாதங்கள் நடத்தவும் தலைவர்களை சந்தித்து பேசவும் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு பாதுகாப்பு மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளையாட்டு

ஜனாதிபதியிடம் இருந்து விருது பெற்ற முகமது ஷமி

  • January 9, 2024
  • 0 Comments

2023 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை ராஷ்டிரபதி பவனில் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலிக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து அர்ஜூனா விருதை பெற்றார். தொடர்ந்து, மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதை பேட்மிண்டன் வீரர்கள் சிராக் சந்திரசேகர் ஷெட்டி, ரங்கிரெட்டி சாத்விக் சாய் ராஜ் ஆகியோர் பெறுகின்றனர். அர்ஜூனா விருதை 26 பேரும் […]

ஐரோப்பா

உக்கிரமடையும் போர் : மின்சாரம் இன்றி தவிக்கும் உக்ரைன் மக்கள்

1,000 க்கும் மேற்பட்ட உக்ரேனிய நகரங்கள் மற்றும் கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இருப்பதாக அறிவித்துள்ளார். உக்ரைனில் கடுமையான குளிர்கால வானிலையால் ஒன்பது பிராந்தியங்களில் 1,000 க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு மின்சாரம் இல்லை, ஏனெனில் ரஷ்ய வேலைநிறுத்தங்களால் ஆற்றல் அமைப்பு பலவீனமடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை சுமார் -15 C ஆகக் குறைந்துள்ளதால், இந்த வாரத்தில் மின்சார நுகர்வு மிக உயர்ந்த அளவில் இருப்பதாக அரசுக்குச் சொந்தமான மின்சார பரிமாற்ற அமைப்பு […]

இந்தியா

4 வயது மகனைக் கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற பெங்களூரு பெண் அதிகாரி!!

  • January 9, 2024
  • 0 Comments

கோவாவில் 4 வயது மகனை கொலை செய்த பெங்களூரு பெண் அதிகாரி, தற்கொலைக்கும் முயன்றது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பெங்களூருவில் வசிக்கும் சுசனா சேத் என்பவர் 4 வயது மகனுடன் சனிக்கிழமையன்று கோவாவில் தங்கியிருந்தார். நேற்று அறையைக் காலி செய்தவர், ஹோட்டல் நிர்வாகத்தினர் உதவியோடு பெங்களூருக்கு வாடகை கார் ஏற்பாடு செய்தார். காரில் 12 மணி நேரப் பயணம் என்பதால், ஒன்றரை மணி நேரமே ஆகும் விமானப் பயணத்தை ஹோட்டல் நிர்வாகத்தினர் பரிந்துரை செய்தபோது அதனை […]

ஆசியா

இந்தோனேசியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

  • January 9, 2024
  • 0 Comments

இந்தோனேசியா மற்றும் பப்புவா நியூ கினியாயில் இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. அண்மைக்காலமாக நிலநடுக்கம், சுனாமி உள்ளிட்டவை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சீனா மற்றும் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாயின. ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாக […]

ஐரோப்பா

ரஷ்ய தேர்தலில் புட்டினுக்கு எதிராக போட்டியிடம் அரசியல்வாதி

மார்ச் தேர்தலில் ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் போட்டியிட கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரை பதிவு செய்துள்ளதாக ரஷ்யாவின் தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாராளுமன்றத்தின் கீழ்சபை உறுப்பினரான நிகோலாய் கரிடோனோவ் , கடந்த வாரம் வாக்கெடுப்புக்கு அங்கீகரிக்கப்பட்ட இரண்டு வேட்பாளர்களுடன் இணைந்தார். அவர் புட்டினின் சில உள்நாட்டுக் கொள்கைகளை எதிர்ப்பவர் ஆவார். ஆனால் உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையை எதிர்க்கவில்லை. கம்யூனிஸ்ட் வேட்பாளர் பொதுவாக இரண்டாவது அதிக வாக்கு எண்ணிக்கையை பெறலாம் என் தெரிவிக்கப்படுகின்றது.

ஆசியா

தாமரை வடிவிலான வானியல் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது சீனா

  • January 9, 2024
  • 0 Comments

பிரபஞ்சத்தில் வாணவேடிக்கைகளைப் போல ஒளிரும் மர்மமான நிலையற்ற நிகழ்வுகளைக் கண்காணிப்பதற்காக தாமரை வடிவிலான புதிய வானியல் செயற்கைக்கோளை சீனா இன்று விண்ணில் செலுத்தியது.ஐன்ஸ்டீன் புரோப் (EP)என்ற இந்த செயற்கைக்கோள், லாங் மார்ச்-2சி என்ற ராக்கெட் மூலம் தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. புதிய எக்ஸ்ரே கண்டறிதல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த செயற்கைக்கோள், வானியல் நிகழ்வுகளை படம்பிடிக்க உள்ளது. செயற்கைக் கோள் சுமார் 1.45 டன் எடை கொண்டது. மலர்ந்த தாமரை […]

ஐரோப்பா

வாடகைத்தாய் முறை இழிவானது; போப் பிரான்சிஸ் விமர்சனம்!

  • January 9, 2024
  • 0 Comments

வாடகைத்தாய் முறையை இழிவானது என விமர்சித்துள்ள போப் பிரான்சிஸ், இது அமைதி மற்றும் மனித கண்ணியத்திற்கு அச்சுறுத்தலானது என்றும் கூறியுள்ளார். இது தொடர்பில் போப் பிரான்சிஸ் மேலும் கூறுகையில், குழந்தையின்மையை போக்க ஏராளமான மருத்துவ தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டன. அவற்றில் ஒன்றுதான் வாடகைத்தாய் அல்லது பதிலித்தாய் எனும் முறை. ஆங்கிலத்தில் surrogacy என்று கூறப்படுகிறது. ஒரு பெண் மற்றொரு பெண்ணுக்காக தன்னுடைய கர்ப்பப்பையை பயன்படுத்தி குழந்தை பெற்றெடுக்கும் முறையே வாடகைத்தாய் எனப்படுகிறது.குழந்தை பிறந்த பிறகு அதை பெற்றோரிடம் […]

இந்தியா

ராமர் கோயில் பிரதிஷ்டை : அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு, அதன் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன ராமர் கோயிலின் மூலவர் பிரதிஷ்டை விழா வரும் 22-ஆம் திகதி நடைபெற உள்ளது. இந்நிலையில்  உத்தரப் பிரதேச மாநில அரசு ராமர் கோயிலின் மூலவர் பிரதிஷ்டை செய்யப்படும் நாளான ஜனவரி 22 அன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. கோயில் திறப்பு விழா நாளன்று அம்மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் […]

பொழுதுபோக்கு

GOAT ரிலீஸ் எப்போது தெரியுமா? ஹொட் அப்டேட்….

  • January 9, 2024
  • 0 Comments

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் The Greatest of All Time என தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகிறாராம் வெங்கட் பிரபு. புரொடக்‌ஷனை விட போஸ்ட் புரொடக்‌ஷனில் தான் இந்த படத்துக்கு அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளதால் வரும் மார்ச் மாதத்துக்குள்ளே படப்பிடிப்பை முடித்து விடவும் வெங்கட் பிரபு திட்டமிட்டு இருப்பதாகவும் கூறுகின்றனர். இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளன. இந்த […]