ஐரோப்பா

ரஷ்ய தேர்தலில் புட்டினுக்கு எதிராக போட்டியிடம் அரசியல்வாதி

மார்ச் தேர்தலில் ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் போட்டியிட கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரை பதிவு செய்துள்ளதாக ரஷ்யாவின் தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பாராளுமன்றத்தின் கீழ்சபை உறுப்பினரான நிகோலாய் கரிடோனோவ் , கடந்த வாரம் வாக்கெடுப்புக்கு அங்கீகரிக்கப்பட்ட இரண்டு வேட்பாளர்களுடன் இணைந்தார்.

அவர் புட்டினின் சில உள்நாட்டுக் கொள்கைகளை எதிர்ப்பவர் ஆவார். ஆனால் உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையை எதிர்க்கவில்லை.

கம்யூனிஸ்ட் வேட்பாளர் பொதுவாக இரண்டாவது அதிக வாக்கு எண்ணிக்கையை பெறலாம் என் தெரிவிக்கப்படுகின்றது.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்