இலங்கை

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு – முதலிடம் பிடித்த ஐரோப்பிய நாடுகள் – இலங்கைக்கு கிடைத்த இடம்

  • January 12, 2024
  • 0 Comments

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஐரோப்பிய நாடுகள் முதலிடத்தை பெற்றுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான பட்டியலை Henley Passport Index வௌியிட்டுள்ளது. குறித்த பட்டியலில் இலங்கை 96 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதுடன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளும், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய ஆசிய நாடுகளும் முதலிடம் பிடித்துள்ளன. பாகிஸ்தான், ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் முறையே 101, 102, 103, 104 ஆகிய இடங்களைப் பிடித்து பட்டியலில் […]

ஆசியா

ஜப்பானில் நிலநடுக்கம் – சுனாமியால் சரிந்த வீடுகள் – சீரமைக்க முடியாமல் தவிக்கும் மக்கள்

  • January 12, 2024
  • 0 Comments

ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சிக்கலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, இஷிகாவா மாகாணத்தில் இடிந்து போன வீடுகளை சீரமைக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். நிலநடுக்கத்தில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்த நிலையில் மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். ஒரு சிலர் தார்பாய் அமைத்து அருகிலேயே வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றதுஃ. கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் புனரமைப்பு பணிகளில் தொய்வு அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் & தொழில்நுட்பம்

ஐபோன் பயனர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • January 12, 2024
  • 0 Comments

ஸ்மார்ட்போன் பயனர்களின் கனவு சாதனமாக இருப்பது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள். வாழ்க்கையில் ஒருமுறையாவது ஐபோன் வாங்கி பயன்படுத்தி விட வேண்டும் என்பது பலரது ஆசையாக உள்ளது. அதற்காக பல வழிகளில் பணத்தை சேமித்து அதை வாங்குவதை லட்சியமாகக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவ்வாறு விரும்பி வாங்கும் ஐபோனில் பலருக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது அதன் ஸ்டோரேஜ். குறிப்பாக குறைந்த ஸ்டோரேஜ் கொண்டு ஐபோன் வைத்திருக்கும் பயனர்கள் அது விரைவில் ஃபுல்லாகிவிடும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இதனால் மேற்கொண்டு போட்டோ அல்லது […]

ஐரோப்பா

பிரான்ஸில் பாடசாலையை விட்டு வீடு திரும்பிய மாணவனுக்கு நேர்ந்த கதி

  • January 12, 2024
  • 0 Comments

பிரான்ஸில் வளர்ப்பு நாய் ஒன்று சிறுவன் ஒருவரைக் கடித்து குதறிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எசோன் நகரில் இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாடசாலையை விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த 11 வயதுடைய சிறுவன் ஒருவரை வளர்ப்பு நாய் ஒன்று கடித்து குதறியுள்ளது. கை மற்றும் தொடைப்பகுதியில் கடித்து பிய்த்து எடுத்துள்ளது. குறித்த சிறுவன் படுகாயமடைந்த மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். சிறுவனைக் கடித்து […]

செய்தி

ஜெர்மனியில் பொலிஸாரின் உண்மை முகம் அம்பலம்

  • January 12, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் போதை பொருள் விடயத்தில் தொடர்பு உள்ளதாக பொலிஸார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பேர்லினில் 45 வயதுடைய பொலிஸ் உயர் அதிகாரியான பெண் ஒருவர் தனது அதிகாரியுடன் ஒன்றாக சேர்ந்து போதை பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து போதை பொருளை கைப்பற்றியுள்ளார். இதன் பின்னர் கைப்பற்றப்பட்ட போதை பொருட்களை தனது அலுவலகத்துக்கு கொண்டு வருமாறு சக பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆணையிட்டதாகவும், இதேவேளையில் அவர்கள் ஆணையிட்ட பொழுது போதை பொருட்களை பெண் அதிகாரியிடம் ஒப்படைத்ததாகவும், இந்நிலையில் பெண் பொலிஸானவர் தனது […]

பொழுதுபோக்கு

மீண்டும் ஹாலிவுட் படத்தில் நடிக்கும் தனுஷ்..

  • January 12, 2024
  • 0 Comments

நடிகர் தனுஷ் தமிழ் மொழி படங்களைக் கடந்து ஹிந்தி, தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார். இது அல்லாமல் தி எக்ஸ்ட்ராடனரி பகிர், தி கிரே மேன் போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் இன்று ரிலீஸாகின்றது. இப்பதத்திற்கான புரமொஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ” தனுஷ் மீண்டும் ஒரு புதிய ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார்” என கூறினார். இப்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி […]

ஆசியா

சிங்கப்பூரில் நபர் ஒருவருக்கு உதவிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • January 12, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் பொலிஸாரின் ஆலோசனை பெற்ற பிறகும் தொடர்ந்து மோசடி நபருக்கு உதவிய பெண்ணுக்கு 9 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமக்குச் சொந்தமான 30,000 வெள்ளியை அவர் மோசடிக்காரரரிடம் ஏற்கனவே கொடுத்திருக்கிறார். 58 வயது ஹெலன் சியாங்கின் பெயரில் இருக்கும் வெவ்வேறு வங்கிக் கணக்குகள் குறித்து 9 பொலிஸார் புகார்கள் பதிவான பின் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் திகதி அவர் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டார். 2022 மே முதல் செப்டம்பர் வரை இணையத்தில் தாம் சந்தித்த கீத் […]

இலங்கை

VAT பெயரில் இலங்கை மக்களை ஏமாற்றும் கும்பலுக்கு எச்சரிக்கை

  • January 12, 2024
  • 0 Comments

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யாமல் போலியான இலாபம் ஈட்டும் வர்த்தக மாபியாக்களை முற்றாக நிறுத்துவதற்கு சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் வரி தளத்தை விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். நேரடி வரி சதவீதத்தை 40 சதவீதமாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அது, VAT குறித்த விழிப்புணர்வு சிறப்பு கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வர்த்தகர்கள் ஒவ்வொரு மாதமும் உள்நாட்டு […]

விளையாட்டு

இணையத்தில் வைரல் ஆகும் ஸ்மித் மற்றும் ஜோகோவிச்

  • January 11, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் மெல்போர்ன் பூங்காவில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்சுடன் நட்புரீதியான டென்னிஸ் விளையாடி அசத்தினார். இரு நட்சத்திரங்களுக்கு இடையேயான டென்னிஸ் போட்டியானது ஆஸ்திரேலிய ஓபன் 2024- க்கு ஒரு முன்னோடியாக திகழும். ஸ்மித் கிரிக்கெட்டில் பெயர் பெற்றவர் என்றாலும், அவர் ஜோகோவிச்சின் ஒரு சர்வீஸை தாக்கு பிடிப்பாரா என்ற கோணத்தில் ரசிகர்கள் எதிர் நோக்கி […]

உலகம் செய்தி

பெண்ணை கர்ப்பமாக்கினால் 13 இலட்சம் ரூபாய்

  • January 11, 2024
  • 0 Comments

சைபர் மோசடிகளில் ஏராளமானோர் பணத்தை இழப்பது குறித்து நாம் ஏற்கெனவே ஏராளமான செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அது போன்ற மோசடிகளில் இது மிகவும் விநோதமானது. டிசம்பர் மாத தொடக்கத்தில் மங்கேஷ் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஃபேஸ்புக்கில் இருந்த தகவல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, ​​”அனைத்திந்திய கர்ப்பிணி வேலை சேவை” என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு விளம்பர வீடியோவைக் கண்டார். அது அவரை ஈர்த்ததால், அதைப் பார்க்க முடிவு செய்தார். அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்த வேலை உண்மையிலுமே ஒரு […]