பொழுதுபோக்கு

ராஜமௌலி – மகேஷ் பாபு இணையும் படு பிரமாண்டமான படம்… நியூ அப்டேட்…

  • January 17, 2024
  • 0 Comments

ராஜமௌலியின் இயக்கத்தில் கடைசியாக ஆர்.ஆர்.ஆர் படம் வெளியானது. அதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த சூழலில் அவர் அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கவிருக்கிறார். படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மும்முரமாக நடந்துவரும் சூழலில் தற்போது அந்தப் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. ராஜமௌலி அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்குகிறார். இந்தப் படமும் அவரது ஸ்டைலில் படு பிரமாண்டமாக தயாராக இருக்கிறது. அதற்கான ஆரம்பக்கட்ட பணிகளில் இப்போது ராஜமௌலி […]

ஆசியா

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் உளவு அதிகாரி ஒருவர் பலி

ஹமாஸ் உளவு அதிகாரி ஒருவரை வான்வழித் தாக்குதலில் கொன்றதாக இஸ்ரேல் கூறுகிறது தெற்கு காசா பகுதியில் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக உளவு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களை விசாரிக்கும் பொறுப்பில் இருந்த பிலால் நோஃபாலை கொன்றதாக இஸ்ரேல் கூறுகிறது ஹமாஸின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செயல்முறைகளின் முன்னேற்றத்தில் நோஃபல் பங்கு வகித்தார். அவரது இறப்பு  பயங்கரவாத அமைப்பின் மேம்படுத்துவதற்கும் கணிசமாக பாதிக்கிறது.

இலங்கை

இலங்கை பொலிஸாரின் நீதி நடவடிக்கை : 1024 பேர் கைது!

  • January 17, 2024
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் நீதி காவற்துறை நடவடிக்கையின் கீழ் நேற்று (16) முதல் இன்று (17.01) காலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,024 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 13 சந்தேகநபர்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் போதைக்கு அடிமையான 8 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 45 சந்தேக நபர்களை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகமும் […]

பொழுதுபோக்கு

அயலானா, கேப்டன் மில்லரா? : எந்த திரைப்படம் முன்னணியில் உள்ளது!

  • January 17, 2024
  • 0 Comments

இந்த பொங்கலுக்கு பாக்ஸ் ஆபிஸில் ‘கேப்டன் மில்லர்’ மற்றும் ‘அயலான்’ திரைப்படங்கள் வெளியாகி  இரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளன. இவ்விரு திரைப்படங்களும், கடந்த 12 ஆம் திகதி வெளியாகின. வேலை நாட்களில் படங்கள் வெளியானபோது நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. முதல் நாள் வசூலில், அயலான் திரைப்படத்தை விட கேப்டன் மில்லர் திரைப்படம் முன்னேற்றம் கண்டது. இதன்படி  கேப்டன் மில்லர்’ முதல் நாளில் சுமார்  13 கோடி வசூலித்துள்ளது, ‘அயலான்’ திரைப்படம் 11 கோடி வசூலித்தது. இரு திரைப்படங்களுக்கும் கலவையான […]

இலங்கை

ஜனாதிபதியின் தீர்மானம் நாட்டை மிக மோசமாக பாதிக்க போகின்றது: சுமந்திரன் எச்சரிக்கை

அணி சேராக்கொள்கை என கூட்டங்களுக்கு சென்றுவரும் ஜனாதிபதிக்கு மத்திய கிழக்கு பிரதேசத்திலே இருக்கும் பிரச்சினைக்குள்ளே மூக்கை நுழைக்காமல் இருக்க தெரியவில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாங்குளம் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை ஒன்றிற்காக வருகை தந்திருந்த போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ”இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றையதினம் அணிசேரா மாநாட்டுக்காக நாட்டை விட்டு செல்கின்றார் என […]

பொழுதுபோக்கு

வெளியானது விடாமுயற்சி அப்டேட்.. மொக்கை வாங்கிய அஜித் ஃபேன்ஸ்

  • January 17, 2024
  • 0 Comments

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லது ரிலீஸ் தேதி பொங்கல் அப்டேட்டாக வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் இது நடக்கவில்லை. இந்நிலையில், ரசிகர்களுக்காக லைகா விடாமுயற்சி படத்தின் ஓடிடி அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, விடாமுயற்சி ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக லைகா அறிவித்துள்ளது. தியேட்டர் ரிலீஸூக்குப் பின்னர் நெட்பிளிக்ஸில் வெளியாகும் விடாமுயற்சி படத்தை, தமிழ், தெலுங்கு, மலையாளம், […]

இலங்கை

ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு வழங்கப்பட்ட நன்கொடை..!

ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் மூலம் ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சூரியகாந்தி எண்ணெய் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள உலக உணவுத் திட்ட ஒத்துழைப்புத் தரப்பு செயலக வளாகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (16) இலங்கை அரசாங்கத்திடம் நன்கொடை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. 2023 டிசம்பர் 30 ஆம் திகதி 117.3 மெட்ரிக் டொன் சூரியகாந்தி எண்ணெயும், 2024 ஜனவரி 04 ஆம் திகதி 13.1 மெட்ரிக் டொன் எண்ணெயும் ரஷ்ய அரசாங்கத்தால் […]

இலங்கை

இலங்கை : தனிப்பட்ட வங்கிக்க கணக்குகளை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!

  • January 17, 2024
  • 0 Comments

வர்த்தக நோக்கங்களுக்காக தனிப்பட்ட வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிகத்தில் ஈடுபடுபவர்கள் வணிகப் பரிவர்த்தனைகளுக்கு தனி வங்கிக் கணக்கைப் பயன்படுத்துவது நல்லது என்று சுட்டிக்காட்டியுள்ளனர். தனிப்பட்ட கணக்குகள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

உலகம்

அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு புதிய இராணுவக் கோட்பாட்டை முன்வைக்கும் பெலாரஸ்

அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு முதன்முறையாக ஒரு புதிய இராணுவக் கோட்பாடு பெலாரஸால் முன்வைக்கப்படும் என்று அதன் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். “எங்கள் பிரதேசத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்த பெலாரஸின் கருத்துக்களை நாங்கள் தெளிவாகத் தெரிவிக்கிறோம்” என்று பாதுகாப்பு அமைச்சர் விக்டர் க்ரெனின் பெலாரஸின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கூறியுள்ளார். ரஷ்யா கடந்த ஆண்டு தந்திரோபாய அணு ஆயுதங்களை பெலாரஸில் நிலைநிறுத்த அனுப்பியது, இருப்பினும் எத்தனை என்பது பற்றிய விவரங்கள் இல்லை. பெலாரஸின் பாதுகாப்பு […]

இலங்கை

சுவிட்சர்லாந்தில் ஐ.எம்.எஃப் பிரதிநிதியை சந்தித்த ஜனாதிபதி ரணில்!

  • January 17, 2024
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்டின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் திருமதி கிறிஸ்டலினா ஜோர்ஜிவாவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அவர் தனது எக்ஸ் கணக்கில் இந்த தகவலைக் குறிப்பிட்டிருந்தார். இலங்கை மேற்கொண்டுள்ள பொருளாதார சீர்திருத்தங்களுக்கு பலன் கிடைத்து வருவதையே இது காட்டுகிறது. மேலும், அந்த சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்திற்கு பதிலளிக்கும் வகையில், விரிவான கடன் நிதியம் தொடர்பான முதல் மதிப்பாய்விற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் […]