நான் சிங்கள பௌத்த விரோதி அல்ல!!! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
போராட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தனது இல்லத்திற்கு முன்பாக இரண்டு நாட்களாக இடம்பெற்று வரும் போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், தாம் பௌத்தக் கொள்கைக்கு எதிரானவர் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், தனது மக்களின் உரிமைகளை மீறும் வகையில் தொல்பொருள் அடையாளங்களை அழிப்பதை நிறுத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். வடக்கு […]













