சவேந்திர சில்வா தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசேட விசாரணை
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி சவேந்திர சில்வா தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது இடம்பெற்ற கலவரங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் உடனடியாக உத்தரவு பிறப்பிக்கவில்லை என்பன உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த போராட்டக் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதையும், அதன்படி இது […]













