தடுப்பூசி விஷமானதில் நான்கு மாத குழந்தை உயிரிழப்பு!
வெலிகம – நலவன பகுதியில் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர், 4 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்குழந்தைக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி விஷமானமையே இறப்புக்கான காரணம் என குழந்தையின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறித்த தடுப்பூசியானது கடந்த 2 ஆம் திகதி இக் குழந்தைக்கு வெலிபிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, குழந்தைக்கு ஏற்பட்ட கடும் குளிர் காரணமாக 05ம் திகதி இமதுவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் நிலமை […]













