‘லியோ’ சிறப்புக் காட்சியை பார்த்த உடன் விஜய் என்ன செய்தார் தெரியுமா?
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் லியோ படம் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், விஜய் இப்படத்தை தனி ஸ்கீரினில் பார்த்ததாக கூறப்படுகிறது. கிளைமாக்ஸ் உட்பட இதுவரை எடிட் செய்யப்பட்ட ‘லியோ’ […]













