கிளிநொச்சியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ரங்கன் குடியிருப்பு பகுதியில் வாழும் மக்கள் தங்களுக்கான நிரந்தர பாதையை அமைத்துத் தருமாறு கோரி இன்று (24.09) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். ரங்கன் குடியிருப்பு பகுதியில் சுமார் 130 குடும்பங்கள் 28 வருடங்களாக வாழ்ந்து வரும் நிலையில் நிரந்தர பாதையில்லாமல் இன்னல்களை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர். இப்பிரச்சினை தொடர்பாக பல அரச அதிகாரிகளிடம் முறையிட்டுள்ள போதிலும், தீர்வு எட்டப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பாதைக்கு தடையாக […]













