பெண்களின் திறமைகளை வெளிக்காட்டிய பெருமை பிரபாகரனையே சாரும் – ரவிகரன்
பெண்களின் திறமைகளை வெளிக்காட்டிய பெருமை தலைவர் பிரபாகரனையே சாரும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முதல் பெண் மாவீரர் மாலதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றையதினம் முல்லைத்தீவில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் கலந்து காெண்டு கருத்து தெரிவித்தார். இளைஞர்களுக்குரிய மதிப்பும், மரியாதையும் சரியாக கிடைக்காததனாலையே ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த இளைஞர்களின் போராட்டத்தை அரசாங்கம் அங்கீகரித்ததனாலையே பேச்சுவார்த்தைக்கு பல நாடுகளுக்கு […]













