பணம் தான் நோக்கம் : இலங்கை கிரிகெட் அணியை கடுமையாக சாடிய சரத் வீரசேகர!
தாய் நாட்டுக்காக இல்லாமல் பணத்திற்காக சிறிலங்கா கிரிக்கெட் வீரர்கள் எல்.பி.எல். போட்டிகளில் விளையாடினார்கள். எனவே சிறிலங்கா கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பணத்தில் மீதுதான் அக்கறை உள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதென முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு துறை அமைச்சரும் அரச தரப்பு எம். பி.யுமான சரத் வீரசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (09.11) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், கிரிக்கெட் அணி வீரர்களுக்கு தாய் நாடு மீது அக்கறை உள்ளதா […]












