ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் கொடூரமாக வெட்டப்பட்ட நபர்!! களுத்துறையில் சம்பவம்
களுத்துறை நகரின் மையப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வாளால் தாக்கி நபர் ஒருவரை வெட்டிய நபரை தேடி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கு உள்ளான நபர் நகர மையத்தில் இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது கைகளிலும் முதுகிலும் மூன்று கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார். பேருந்து நிலையத்திற்கு முன்பாக […]













