ஆசியா

இம்ரான் கானுக்கு சிறையிலேயே விஷம் வைக்கப்படலாம்!

  • August 19, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு குறித்து வருந்துவதாக அவரது மனைவி புஷிரா பீபி தெரிவித்துள்ளார். பஞ்சாப் உள்துறை செயலாளருக்கு புஷிரா பீபி எழுதியுள்ள கடிதத்தில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த கடித்தில் சிறையில் இம்ரான் கானுக்கு விஷம் கொடுக்கப்படும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இம்ரான் கானை  ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். நியாயமான காரணமின்றி தனது கணவர் அடையாறு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் பிரதமர் இம்ரான் […]

இலங்கை

இலங்கையின் தேசிய பாதுகாப்பு குறித்து மீளாய்வு!

  • August 19, 2023
  • 0 Comments

பொருளாதாரப் போக்குகள், காலநிலை மாற்றம் உள்ளிட்ட அனைத்து காரணிகளையும் மையமாக வைத்து இந்த நாட்டில் தேசிய பாதுகாப்பு குறித்து மீளாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக்க தலைமையிலான குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர் தேசிய பாதுகாப்பு சபையின் நவீன பாதுகாப்பு கொள்கைகளை வகுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்தார். புஸ்ஸ கடற்படையின் தொண்டர் படையின் மேம்பட்ட கடற்படை பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற வண்ணம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட […]

ஆசியா

அத்துமீறிய அமெரிக்க கண்காணிப்பு விமானம்… விரட்டி அடித் வடகொரிய ராணுவம்

  • August 19, 2023
  • 0 Comments

அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. அமெரிக்கா மட்டும் இன்றி அண்டை நாடான தென்கொரியாவுடனும் கடுமையான மோதல் போக்கை கையாண்டு வரும் வடகொரியா, சர்வதேச நாடுகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. வடகொரியாவின் அத்துமீறலை கண்டிக்கும் விதமாக அந்நாடு மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. ஆனாலும் வடகொரியா அடங்கியபாடில்லை. இந்த நிலையில், அமெரிக்காவின் கண்காணிப்பு விமானங்கள் தங்கள் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாக வடகொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்க […]

இலங்கை

விசேட வைத்திய நிபுணர்கள் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுவார்களா?

  • August 19, 2023
  • 0 Comments

தற்போதைய கடுமையான மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து விசேட வைத்தியர்களை வரவழைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக வெளியாகிய செய்திகளை சுகாதார அமைச்சு நிராகரித்துள்ளது. இது சாத்தியமான தீர்வாகாது என்பதனால் அவ்வாறான கலந்துரையாடல்கள் இடம்பெறவில்லை என  வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார். மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட்ட பல முக்கிய நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கினார். “முதலாவதாக, நிபுணர்களுக்கான ஓய்வூதிய வயது 60 இலிருந்து 63 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது, மேலும் ஓய்வு பெற்ற […]

பொழுதுபோக்கு

பிரிந்த கணவனை நினைத்து பொது மேடையில் கண்கலங்கிய சமந்தா…

  • August 19, 2023
  • 0 Comments

நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி குஷி திரைப்படம் தியேட்டரில் ரிலீசாக உள்ளது. இயக்குனர் ஷிவா நிர்வனா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக நடிகை சமந்தா நடித்துள்ளார். அந்த வகையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்த போது, விஜய் தேவர்கொண்டாவுடன், நடிகை சமந்தா மேடையிலேயே இப்படத்தில் வெளியான குஷி பாடலுக்கு டூயட் நடனம் ஆடினார். இதனிடையே இப்படத்தின் மற்றொரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நடிகை […]

வாழ்வியல்

தொப்பை உள்ள ஆண்களா நீங்கள்? உங்களுக்கான பதிவு

  • August 19, 2023
  • 0 Comments

வேலைக்கு, கல்லூரிக்கு செல்லும் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் தங்களது உடலமைப்பு ஏற்றவாறு என்ன உடை அணியலாம் என தினமும் யோசித்து கொண்டே தான் இருக்கிறார்கள். முதல் நாளே என்ன ட்ரெஸ் போடலாம் என ஒரு மணி நேரம் யோசிப்பவர்களும் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தொப்பையுள்ள ஆண்கள் அதை மறைப்பதற்கு என்ன செய்வதென்று தெரியாமல் பெல்ட்டை இருக்கமாக போடுகிறார்கள். பெண்களுக்கு ஷேப் வியர் வந்தது போன்று ஆண்களுக்கு எந்த ஒரு ஆடையும் வரவில்லை. இதனால் ஆண்கள் என்னடா […]

உலகம்

உலக மக்கள்தொகையில் சுமார் பாதி பேருக்கு காத்திருக்கும் ஆபத்து

  • August 19, 2023
  • 0 Comments

உலக மக்கள்தொகையில் சுமார் பாதி, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகச் சுகாதார நிறுவனம் இது தொடர்பில் எச்சரித்துள்ளதுடன் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு உலகெங்கும் டெங்கு காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என குறிப்பிடப்படுகின்றது. டெங்கு தொடர்பான தகவலுக்கும் உதவிக்குமான கோரிக்கைகள், கடந்த ஆண்டின் முற்பாதியோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் சுமார் 15 சதவீதம் கூடின. International SOS எனும் சுகாதார, பாதுகாப்புச் சேவைகள் நிறுவனம் அந்தத் தகவல்களை வெளியிட்டது. […]

அறிவியல் & தொழில்நுட்பம்

iPhone அருகே தூங்க வேண்டாம்! பொது மக்களுக்கு ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை!

  • August 19, 2023
  • 0 Comments

சார்ஜ் ஏறிக்கொண்டிருக்கும் iPhone அருகே தூங்க வேண்டாம் என எச்சரிக்கை அறிக்கை ஒன்றை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலகிலேயே தலைசிறந்த டெக் நிறுவனமான ஆப்பிள் அவர்களின் சாதனத்தை சார்ஜ் செய்வது எப்படி? சாட் செய்யும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்? என்பது குறித்து சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஐபோன் பயனர்கள் சரியான வழிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றால் விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக அந்நிறுவனமே எச்சரித்துள்ளது. iPhone சாதனங்களை சார்ஜ் செய்யும்போது காற்றோட்டம் […]

அறிந்திருக்க வேண்டியவை

தூக்கத்தில் நடப்பவர்களுக்கு என்ன நடக்கும்…??

  • August 19, 2023
  • 0 Comments

தூக்கத்தில் நடக்கும் பழக்கம் துயில் நடை என்று சொல்வார்கள். தூங்கிக் கொண்டிருக்கும்போது படுக்கையில் இருந்து எழுந்து தன் உணர்வின்றி நடப்பது, பெரும்பாலும் தூங்க ஆரம்பித்த முதல் சில மணிகளிலேயே இது நடைபெறுகிறது. ஒவ்வொரு முறையும் இவர்கள் வெற்றுப்பார்வையுடன் சில சாதாரண காரியங்களைச் செய்வார்கள். இது ஒரு வகை மனநோயின் வெளிப்பாடாகவே வருகிறது. இது தூக்கத்தில் தோன்றும் கனவு நிலையில் சாத்தியப்படுகிறது. எப்படி? கனவு என்பது நம் ஆழ்மனதில் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் நிறைவேறா ஆசைகளின் வடிகாலாக அமைகிறதோ, அந்த […]

பொழுதுபோக்கு

டி.ஆர்.பி ரேட்டிங்கில் சற்றும் எதிர்பாராத மாற்றம்… டாப் 10 சீரியல்கள் இதோ…

  • August 19, 2023
  • 0 Comments

வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் தற்போது இளைஞர்களும் சீரியல்களை பார்க்கத் துவங்கிவிட்டனர். அந்த அளவிற்கு திரைப்படங்களுக்கு நிகரான சீரியல்களை பிரபல சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்பு செய்கின்றனர். அதில் எந்த சீரியல்களை ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கின்றனர் என்பதை அந்த வார டிஆர்பி ரேட்டிங்கை வைத்துதெரிந்து கொள்ளலாம். 10-வது இடத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் கார்த்திகை தீபம் பிடித்திருக்கிறது. 9-வது இடம் சன் டிவியின் ஆனந்த ராகம் சீரியல் பிடித்துள்ளது. 8-வது இடத்திற்கு […]