நாதனோடை மண் அகழ்வு பிரச்சனை-நேரில் சென்று பார்வையிட்ட MP செல்வராஜா கஜேந்திரன்
திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட மணல் அகழ்வு பிரச்சனையை பார்வையிட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் இன்று (02) விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார். வெருகல்- பிரதேசத்திலுள்ள நாதனோடை பகுதியில் மணல் அகழ்வதினால் அணைக்கட்டு உடைப்பெடுக்கும். இதனால் ஒன்பது கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த 13 ஆயிரம் பேர் பாதிக்கப்படலாம் என தெரிவித்து அப்பகுதியில் உள்ள மக்கள் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் குறித்த நாதனோடை பகுதியில் மணல் அகழ்வதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனாலும் குறித்த […]













