SMS OTP தொடர்பில் அவதானம் – குறிவைக்கும் ஹேக்கர்கள்
தற்போது ஹேக்கர்கள் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களை குறிவைக்க மிகவும் சௌகரியமான வழிகளை பயன்படுத்தி வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. இது போன்ற ஒரு சம்பவத்தில் ஹேக்கர்கள் அதிகப்படியான OTP SMS மெசேஜ்கள் மூலமாக ஒன் டைம் பாஸ்வேர்ட் அல்லது OTP வெரிஃபிகேஷனை தரைமட்டமாக்கக் கூடிய ஆட்டோமேட்டிக் சாஃப்ட்வேர் ப்ரோக்ராம்களை உருவாக்கியுள்ளனர். தொலைத்தொடர்பு சேவைகளில் இருக்கக்கூடிய விரிசல்களை இந்த ஹேக்கர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இதன் காரணமாக இது நிதி மற்றும் நல்ல பெயர் […]













