கோப்பாய் சிறுமியின் மரணத்தில் திருப்பம் : அறையில் கண்டெடுக்கப்பட்ட கடிதம்!
கோப்பாய் திராணவெளி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற சிறுமியின் மரண விசாரணைகளில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. குறித்த சிறுமி அவரது பாட்டியால் கொலை செய்யப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. சிறுமி உயிரிழந்த அறையில் இருந்து பாட்டி தமிழில் எழுதிய கடிதம் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. குறித்த கடிதத்தில், “எனக்கு சாக வேண்டும் போலிருக்கிறது. நான் இறந்தால் என் பேத்தி தனியாக இருப்பாள். அதனால்தான் நாங்கள் இருவரும் இறக்க முடிவு செய்தோம். எங்கள் இறப்புக்கு வேறு யாரும் காரணமில்லை…” என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. […]













