பொழுதுபோக்கு

சொந்த படம் எடுக்க ஆசைப்பட்டு ஆடை இல்லாமல் இருந்த அழகுப்பதுமை

  • July 26, 2023
  • 0 Comments

திரைக்கு முன்னால் அழகு பதுமைகளாக வரும் நடிகைகள் பலரும் நிஜ வாழ்க்கையில் பல சோதனைகளை சந்தித்ததுண்டு. அப்படித்தான் பிரபல நடிகையாக கொடிகட்டி பறந்த ஒருவர் சொந்த படம் எடுக்க ஆசைப்பட்டு கையை சுட்டுக் கொண்டார். அதன் விளைவாக அவர் அனுபவித்த கொடுமைகள் கொஞ்சம் நெஞ்சம் கிடையாது. பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த இவர் தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஆசையில் ஒரு படத்தை எடுத்தார். ஆனால் அவரின் போதாத காலம் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. […]

உலகம் விளையாட்டு

SLvsPAK – முன்றாம் நாள் முடிவில் 397 ஓட்டங்கள் முன்னிலையில் பாகிஸ்தான் அணி

  • July 26, 2023
  • 0 Comments

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெறுகிறது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதல் இன்னிங்ஸில் களம் இறங்கிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இலங்கை அணி சர்பாக Dhananjaya de Sliva 57 ஓட்டங்களை பெற்றர். பாகிஸ்தான் அணி சார்பாக பந்து வீச்சில் Abrar Ahmed 4 விக்கெட்டுகளையும் Naseem Shah 3 விக்கெட்டுகளையும் […]

இலங்கை

அரச காணியில் அமைக்கப்பட்ட வர்த்தக சங்க கட்டிடம்! ஆளுனர் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

முறையான அனுமதி பெறப்படாது அரச காணியில் அமைக்கப்பட்ட வவுனியா வர்த்தக சங்க கட்டிடம் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு அரச அதிகாரிகளுக்கு வடக்கு மாகாண ஆளுனர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் உத்தரவிட்டுள்ளார். வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் அவர்களின் இணைத் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது வவுனியா நகரின் அபிவிருத்தி தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபையால் […]

இலங்கை

வவுனியாவில் நடந்த கோர சம்பவம்! மக்கள் அச்ச நிலையில் வாழ காரணம் பொலிஸாரே: திலீபன் குற்றச்சாட்டு

வவுனியா மாவட்டத்திலே மக்கள் அச்சத்தோடு வாழ வேண்டிய சூழ்நிலைக்கு முழு காரணம் பொலிஸாரே என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (26.07) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த இரண்டு மாதங்களாக வவுனியா மாவட்டத்திலே மக்கள் அச்ச உணர்வுக்கு மத்தியில் வாழ வேண்டிய சூழ்நிலை […]

பொழுதுபோக்கு

பிகினி உடையில் ’96’ திரைப்படத்தில் நடித்த சிறு வயது த்ரிஷா!

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ என்ற திரைப்படத்தில் சிறு வயது த்ரிஷாவாக நடித்திருந்த கௌரி கிஷான் சமீபத்தில் மாலத்தீவு சென்று இருந்த நிலையில் அங்கிருந்து கொண்டு அவர் கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார். இந்த பதிவுகளுக்கு கமெண்ட்களை குவித்து வரும் ரசிகர்கள், ‘அடுத்த கட்டமாக பிகினி உடை கொடுத்த புகைப்படங்களை எதிர்பார்க்கிறோம் என்று கமெண்ட் பதிவு செய்தனர். இந்த நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்த பிகினி போஸ் போட்டோஷூட் புகைப்படங்கள் சற்றுமுன் கெளரி கிஷானின் […]

இலங்கை

நுகர்வோர் குறைவான விலையில் முட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும்!

  • July 26, 2023
  • 0 Comments

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள சதொச கடைகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளை வாடிக்கையாளர்கள் இன்று (26.07) முதல் கொள்வனவு செய்ய முடியும். அதன் வெற்றியின் அடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் நாடளாவிய ரீதியில் சதொச கடைகளின் ஊடாக விற்பனை செய்யப்படும் என சதொசவின் தலைவர் திரு.பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். இதேவேளை, முட்டைக்கு விதிக்கப்பட்டுள்ள வரி நீக்கப்பட்டால், 40 ரூபாவிற்கும் குறைவான விலையில் முட்டைகளை விற்பனை செய்யத் தயார் என அகில […]

இலங்கை

அரசாங்கம் கல்விமுறையில் மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும்! சிவஞானம் ஸ்ரீதரன்

அரசாங்கம் தற்போதைய கல்விமுறையிலே மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவன் சித்தி விநாயகர் வித்தியாலய பரிசளிப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அரசாங்கம் மாணவர்களின் கல்வியிலே ஐந்தாம் தர புலமைப் பரிசில், பதினோராம் தரம் ஆகியவை பொருத்தமற்ற கல்வி முறை எனவும் இன்னமும் சரியான கல்விக் கொள்கைக்குள் அரசாங்கம் வரவில்லை என்றும் இதனை திருத்தி அமைப்பதன் […]

இலங்கை

கொழும்பு சிறுநீரக வைத்தியசாலையில், சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்படும் அபாயம்!

  • July 26, 2023
  • 0 Comments

கொழும்பு மாளிகாவத்தை தேசிய சிறுநீரக வைத்தியசாலை உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள சிறுநீரக வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக  எதிர்காலத்தில் சத்திரசிகிச்சை நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மருந்து கையிருப்பு சரியான முறையில் பராமரிக்கப்படாமையால் அவசரகால மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு சுகாதார அதிகாரிகள் தயாராக உள்ளதாக அதன் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “தேசிய சிறுநீரக மருத்துவமனை […]

இலங்கை

மட்டக்களப்பிற்கு பைக்கில் கஞ்சாவை கடத்திய இருவர் கைது!

  • July 26, 2023
  • 0 Comments

அக்கரைப்பற்றில் இருந்து மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்துக்கு மோட்டார்சைக்கிள் ஒன்றில் கஞ்சாவை கடத்திச் சென்ற இருவரை செவ்வாய்க்கிழமை களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய கல்லாறு பகுதியில் வைத்து கைது 9 கிலோ 540 கிராம் கஞ்சாவுடன் கைதுசெய்துள்ளதாக மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி டி.எஸ்.எஸ்.கே. தெலங்காவலகே தெரிவித்தார். மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்ரோகன வின் ஆலோசனைக்கமைய உதவி பொலிஸ் மா அதிபர் எம்.பி.லியனகே […]

பொழுதுபோக்கு

இணையத்தை அதகளம் செய்கின்றது ஜெயிலர் படத்தின் 3வது ‘ஜுஜுபி’ பாடல்

  • July 26, 2023
  • 0 Comments

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் 3வது சிங்கிளான ‘ஜுஜுபி’ பாடல் சற்று முன் வெளியானது. ஏற்கனவே காவாலா பாடல் வெளியாகி ரசிகர்களை ஆட்டம் போட வைத்த நிலையில், இரண்டாவது சிங்கிளான ஹுகும் பாடல் வரிகள் சர்ச்சைகளையும் ரசிகர்கள் சண்டையையும் கிளப்பியது. இந்நிலையில், மீண்டும் சூப்பர் சுப்பு வரிகளில் உருவாகி உள்ள 3வது சிங்கிளான ‘ஜுஜுபி’ பாடலும் வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் […]

error: Content is protected !!