ஆசியா செய்தி

ஹிஜாப் அணியாத ஈரான் நடிகைக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை

  • July 19, 2023
  • 0 Comments

பொது இடங்களில் கட்டாய ஹிஜாப் தலைக்கவசம் அணியத் தவறியதற்காக ஈரானில் உள்ள ஒரு முக்கிய நடிகைக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொது இடங்களில் பெண்கள் தலை மற்றும் கழுத்தை மறைக்க வேண்டும் என்பது கட்டாய சட்டம். “குடும்பத்திற்கு விரோதமான ஆளுமை கொண்ட மனநலக் கோளாறைக் குணப்படுத்த” ஒரு உளவியல் மையத்திற்கு வாராந்திர வருகைகளை மேற்கொள்ளவும் மற்றும் அவரது சிகிச்சைக்குப் பிறகு சுகாதாரச் சான்றிதழைச் சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் திருமதி பேயேகனுக்கு உத்தரவிட்டது, இந்த […]

ஆசியா விளையாட்டு

SLvsPAK Test – பாகிஸ்தான் அணிக்கு 131 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

  • July 19, 2023
  • 0 Comments

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற பாகிஸ்தான் அணிக்கு இன்றும் 83 ஓட்டங்கள் பெற வேண்டியுள்ளது. போட்டியில் தனது இரண்டாவது இன்னிங்சில் 131 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் அணி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுக்களை இழந்து 48 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி […]

விளையாட்டு

ஆசிய கிண்ணத் கிரிக்கெட் தொடருக்கான போட்டி 2023! கிரிக்கெட் ரசிகர்களுக்கான மகிழ்ச்சியான தகவல்

2023 ஆண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதன்படி இம்முறை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இலங்கையில் 9 போட்டிகளும் பாகிஸ்தானில் 4 போட்டிகளும் நடைபெறவுள்ளன. இலங்கையின் ஆர் பிரேமதாச சர்வதேச மைதானம், கொழும்பு, கண்டி பல்லேகலே சர்வதேச மைதானம், பாகிஸ்தானின் லாகூர் சர்வதேச மைதானம் மற்றும் முல்தான் சர்வதேச மைதானமும் போட்டிகளை நடத்தவுள்ளது. அட்டவணைப்படி, பாகிஸ்தான், இந்தியா, நேபாளம் ஆகிய அணிகள் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள […]

இலங்கை புகைப்பட தொகுப்பு

ஐ.எப் தமிழ் ஊடக வலையமைப்பினால் நொச்சிக்குளம் அரசினர் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு உதவிகள்

  • July 19, 2023
  • 0 Comments

ஐ.எப் தமிழ் ஊடக வலையமைப்பினால் திருகோணமலை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமமான “நொச்சிக்குளம் அரசினர் கலவன் பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் முகமாக பாடசாலை உபகரண பொருட்களும், மதியநேர போசனையும் வழங்கி வைக்கப்பட்டது. பாடசாலையின் அதிபர் எஸ். புலேந்திரதாஸ் தலைமையில் இந்நிகழ்வு இன்று (19) இடம் பெற்றது. ஆரம்பத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வெவ்வேறு திசைகளில் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், பாரிய கொடிய நோய் மற்றும் மோசமான அரசியல் காரணங்களால் நாட்டின் பொருளாதாரமே கேள்விக்குறியானது. நாட்டில் முன்றில் ஒருவருக்கு […]

இலங்கை

யாழில் 11மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சாவை மீட்ட கடற்படையினர்

  • July 19, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில், சுமார் 11 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவை இன்றைய தினம் புதன்கிழமை கடற்படையினர் மீட்டுள்ளனர். வெற்றிலைக்கேணி கடற்படை முகாமை சேர்ந்த கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது மாமுனை பகுதியில் கைவிடப்பட்ட 18 பொதிகளில் இருந்து 35 கிலோ 900 கிராம் கேரளா கஞ்சாவை மீட்டுள்ளனர். சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், மீட்கப்பட்ட கஞ்சாவை கடற்படை முகாமில் வைத்துள்ள கடற்படையினர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக […]

அறிவியல் & தொழில்நுட்பம்

துபாயில் சாலைகளை ஸ்கேன் செய்யும் Ai கருவி! ஏன் இப்படி செய்கிறார்கள்?

உலகிலேயே சிறந்த சாலைகளைக் கொண்ட நாடு என்ற ரீதியில் முதலில் நினைவுக்கு வருவது துபாய். அந்த அளவுக்கு சாலைகளை பராமரிப்பதில் வல்லவர்கள். சாலைகளில் பள்ளங்களை காண முடியாது. ஏன், சாலையில் ஒரு சிறு விரிசல் கூட காண முடியாது.அதனால்தான், ஏய் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாலையில் சிறிய விரிசலைக் கூட சரிசெய்ய முயற்சிக்கின்றனர். ஆம், எதிர்காலத்தில் துபாய் சாலைகளில் 1 மிமீ விரிசல் கூட இருக்காது என்று கூறப்படுகிறது. துபாயின் தொலைநோக்குப் பார்வையிலும், நகர்ப்புற மேம்பாட்டிற்கான புதுமையான அணுகுமுறையிலும் […]

அறிவியல் & தொழில்நுட்பம் வட அமெரிக்கா

ChatGPTக்கு போட்டியாக மெட்டா கூட்டு முயற்சியில் உருவாக்கியுள்ள புது AI..!

  • July 19, 2023
  • 0 Comments

Facebook-ன் தாய் நிறுவனமான மெட்டா, chatGPTக்கு போட்டியாக லாமா-2 என்ற செயற்கை நுண்ணறிவு அமைப்பை உருவாக்கியுள்ளது. ஆராச்சி மற்றும் வணிக பயன்பாட்டிற்கு இலவசமாக பயன்படுத்தும் வகையில் மைக்ரோசோப்ட் உடன் கூட்டு சேர்ந்து லாமா-2 உருவாக்கப்பட்டுள்ளதாக மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார் இதனை குறிக்கும் வகையில் மைக்ரோசோப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லாவுடன் இருவரும் ஒரே மாதிரியான நீலநிற உடையனிந்து போஸ் கொடுக்கும் புகைப்படத்தை இஸ்டாகிராமில் ஜூக்கர்பெர்க பதிவிட்டுள்ளார். லாமா-2 அடுத்த தலைமுறைக்கான […]

இந்தியா

பல் வலிக்கு யூடியூபை பார்த்து வைத்தியம் பார்த்த இளைஞர் மரணம்!

  • July 19, 2023
  • 0 Comments

இந்தியாவில், 26 வயதான இளைஞர் ஒருவர் பல்வலிக்கு யூடியூபை பார்த்து வைத்தியம் பார்த்ததால் உயிரை விட்ட சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் எதற்கெடுத்தாலும், எந்த பிரச்சனை என்றாலும் யூடியூபை பார்த்து தீர்வு கண்டுபிடிப்பது சாதாரண ஒரு விடயமாகி விட்டது.சமூக வலைத்தளங்களில் நல்லதும் இருக்கின்றன, கெட்டதும் இருக்கின்றன. அந்தவகையில், 26 வயதான நபர் தனது பல்வலிக்கு சிகிச்சையளிப்பதற்கு யூடியூப் பார்த்து மருந்தை உட்கொண்டதால் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அஜய் மஹ்தோ என்ற […]

ஆசியா

வடகொரியா எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க ராணுவ வீரர்!

  • July 19, 2023
  • 0 Comments

அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் அத்துமீறி வடகொரிய எல்லைக்குள் நுழைந்திருக்கிறார். தற்போது அவரை கைது செய்துள்ள ராணுவம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச நாடுகளின் நாட்டாமை நான்தான் என்று கடந்த காலத்தில் அமெரிக்கா போட்ட ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. இதுவரை 81 நாடுகளின் அரசாங்கங்களை கவிழ்ப்பதில் அமெரிக்கா நேரடியாகவோ, மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டிருப்பதாக ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்நிலையில் ‘நேட்டோ’ மூலம் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

பேஸ்புக் செயலியில் புதிய காணொளி அம்சங்கள்!

பேஸ்புக் செயலியில் காணொளி சார்ந்த அம்சங்களில் பல மாற்றங்களை செய்துள்ளதாக மெட்டா அறிவித்துள்ளது. வீடியோ எடிட்டிங் கருவிகள், HDR இல் வீடியோக்களை பதிவேற்றும் திறன் மற்றும் வீடியோ டேப் மூலம் பழைய வாட்ச் டேப் மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல வீடியோ அம்சங்களுக்கான மேம்படுத்தல்களை Facebook இல் Meta அறிவித்துள்ளது. புதிய எடிட்டிங் கருவிகள் பயனர்கள் தங்கள் வீடியோக்களில் ஒலி அமைவு மற்றும் பயனர்கள் தங்கள் காணொளிகளில் சரியான ஒலியை தடையின்றி இணைக்கலாம். பயனர்கள் தங்கள் வீடியோக்களை டிரிம் […]

error: Content is protected !!