பரிஸ்-சீனாவுக்கு இடையே அதிகரிக்கும் விமான சேவைகள்!
பரிஸ்-சீனாவுக்கு இடையே இயங்கும் விமான சேவைகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுளளது. அதற்கான கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இல் து பிரான்ஸ் மாகாண முதல்வரும், இல் து பிரான்சுக்கான பொது போக்குவரத்து துறை தலைவருமான Valérie Pécresse இந்த கோரிக்கையை பிரதமர் Élisabeth Borne இடம் முன்வைத்துள்ளார். பிரான்சுக்குள் வருகை தரும் சுற்றுலாப்பயணிகளில் பெரும்பாலானோர் சீனாவில் இருந்து வருகை தருகின்றனர். பில்லியன் யூரோக்கள் வரையான வருவாயை ஈட்டித்தரும் இந்த சுற்றுலாப்பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் இந்த கோரிக்கையை […]













