‘ஹிட்லிஸ்ட்’ படத்தில் வில்லனாகும் கவுதம் மேனன்
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கடைசியாக இயக்கிய படம் ‘வெந்து தனிந்தது காடு”. மேலும் இவர் படங்களில் நடிப்பிதிலும் கவனம் செலுத்தி வருகின்றார். இதையடுத்து கௌதம் வாசுதேவ் மேனன் இப்போது வரவிருக்கும் தமிழ் படமான ‘ஹிட்லிஸ்ட்’ நடிகர்களுடன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. கே.எஸ்.ரவிக்குமாரின் முன்னாள் உதவியாளர் சூர்யா கதிர் மற்றும் கார்த்திகேயன் இயக்கத்தில், கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்துள்ள படம் ‘ஹிட்லிஸ்ட்’, இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், சரத்குமார், விஜய் கனிஷ்கா, சித்தாரா, முனிஷ்காந்த், ஐஸ்வர்யா தத்தா, ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோர் […]













