களுத்துறை மாணவி உயிரிழப்பு!! சி.ஐ.டி கைகளுக்கு சென்றது விசாரணை
களுத்துறை நகரில் உள்ள விடுதி ஒன்றில் தவறி விழுந்து உயிரிழந்த 16 வயது பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். தெற்கு களுத்துறை சிசிலியன் வாக் ஹோட்டலின் ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவி கடந்த 6ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மர்ம மரணம் தொடர்பாக, சிறுமியை விடுதிக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் இருபத்தி ஒன்பது வயதுடைய […]













